ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!
ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்! திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரைக்கு செல்லும் பேருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுனர் சசிகுமார் என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் பேருந்து நிலை … Read more