வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்

வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட் சில நூறு ரூபாய்க்களை தந்தால் போதும் வீடியோ காலில் பேசி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று பெண்கள் சிலர் ஆண்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ந்து, அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் வழியாக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சைபர் … Read more

டுவிட்டரில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி!! எலான் மஸ்க் அறிவிப்பு!!

Voice call and video call facility on Twitter!! Elon Musk Announcement!!

டுவிட்டரில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி!! எலான் மஸ்க் அறிவிப்பு!! சமூக வலைதளமான டுவிட்டரில் விரைவில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த வசதி கூடிய விரைவில் வரவுள்ளதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளமான டுவிட்டரை எலான் மஸ்க் அவர்கள் வாங்கிய பிறகு பல்வேறு வகையான புதிய மாற்றங்களை அறிவித்து வருகிறார். டுவிட்டரில் ஒரிஜினல் கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக் சின்னத்திற்கு மாதச் சந்தா தற்போது … Read more

சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் பேசலாம்- அமைச்சர் ரகுபதி!!

சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் பேசலாம்- அமைச்சர் ரகுபதி!! சிறைவாசிகளுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் வீடியோ கால் மூலம் பேசும் வசதி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கிழ்ழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர். சிறைவாசிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், சிறைவாசிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான கால அளவை … Read more

அழைப்பை துண்டித்த காதலி… தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (27). இவர் அந்த பகுதியில் லாரி ஓட்டுநராக இருந்து வரும் இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். மதுபோதையில் தாயுடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக அவரது நண்பர்களின் அறையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக … Read more

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்!

A young girl's tragic end due to a video call from Singapore! Motherless children!

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்! கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெரிய விலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஞானபாக்கியபாய். செந்தில்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவரது மனைவி ஞானவாக்கியபாய் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்சிங்கப்பூரிலிருந்து தினமும் நள்ளிரவில் செந்தில் தனது மனைவியுடன் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசி வருவார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு … Read more

முகமே தெரியாமல் வீடியோ கால் பேசலாமா? வாட்ஸ் ஆப்பில் இந்த புதிய அப்டேட்டை பாருங்கள்!  

முகமே தெரியாமல் வீடியோ கால் பேசலாமா? வாட்ஸ் ஆப்பில் இந்த புதிய அப்டேட்டை பாருங்கள்! ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தும் ஆப்-ல் தினம் தினம் புதுப்புது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் நடைமுறையில் இருப்பது தான் எமோஜிக்களும், ஸ்டிக்கர்களும். வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வேண்டாம். இந்த எமோஜிகளும், ஸ்டிக்கர்களுமே சில விஷயங்களைப் புரிய வைப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் மனிதர்களின் உணர்வுகளைச் சொற்களைப் பயன்படுத்தாமல் எளிமையாக உணர்த்திவிடுகிறது. இவை சமூக வலைதளத்தின் … Read more

அந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிது படுத்தினார்கள்! வீராங்கனை விஷயத்தில் காட்டம் தெரிவித்த சீனா!

They deliberately exaggerated the issue! China has shown its mettle in the matter of athletes!

அந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிது படுத்தினார்கள்! வீராங்கனை விஷயத்தில் காட்டம் தெரிவித்த சீனா! சீனாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனை காணவில்லை என்று பலரும் கவலை தெரிவித்த நிலையில் நேற்று நான் பத்திரமாக இருக்கிறேன் என்று அந்த வீராங்கனை வீடியோ காலிங் மூலம் சில முக்கிய நபர்களிடம் பேசியுள்ளார். பெங் சூவாய் பிரபல டென்னிஸ் வீராங்கனை. 35 வயதான  இவர் இரட்டையர் பிரிவில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் இவர் உலகின் முதல் டென்னிஸ் வீராங்கனை … Read more

நான் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன்! கேள்விகளுக்கு பதிலாக வீடியோவை வெளியிட்ட சீன அரசு!

I'm well safe! The Chinese government released the video instead of questions!

நான் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன்! கேள்விகளுக்கு பதிலாக வீடியோவை வெளியிட்ட சீன அரசு! சீனாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய். 35 வயதான இந்த பெண் அந்நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜான் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார். மேலும் அவர் சமூக வலைத்தளத்தில் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டதன் காரணமாக அந்த நாள் முதலே மாயமாகிவிட்டார். மேலும் சீனா அரசு அந்த குற்றச்சாட்டை நீக்கியும் விட்டது. … Read more

இளம்பெண்களுடன் வீடியோவில் பேச வேண்டுமா? அப்படியானால் இதை செய்ய வேண்டும்!

Want to talk to teens on video? Then you have to do this!

இளம்பெண்களுடன் வீடியோவில் பேச வேண்டுமா? அப்படியானால் இதை செய்ய வேண்டும்! கொரோனாவின் காரணமாக உலகம் முழுவதும் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதன் மூலம் மக்கள் பொழுது போக்காக மொபைல் போனை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில் நமக்கு எதிராக தகவல் தொழில்நுட்பங்களும் செயல்பட தொடங்கி உள்ளன. ஆன்லைன் மோசடி தொடங்கி பல சிக்கல்களில் பலர் சிக்கியுள்ளனர்.அதிலும் குறிப்பாக ஆண்களும், பதின் பருவ மாணவர்களும் தான்.பெற்றோர் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கி கொடுக்கும் செல்போனில் பலர் தன் வாழ்வையே இழந்து … Read more

வீடியோ காலிங் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்!!

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தக் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஏற்பாட்டின் பெயரில் வீடியோ காலிங் மூலம் குறைதீர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கணினி முறையில் … Read more