பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!!
பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!! வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருவதால் மூன்று மாவட்டங்களில் மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எப்போதும் செப்டம்பர் மாதம் பாதியில் அதாவது அதாவது தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த சமயம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தும் மழை பெய்யாமல் போக்கு … Read more