தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்!
தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! தக்காளி கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக்க, எலும்பை பலமாக்க ,நரம்புத் தளர்ச்சியைப் போக்க, தோலை பளபளப்பாக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. பற்களும், சிரங்கு, சரும நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. தொற்று நோய்களைத் தவிர்க்கவும் வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் பயன்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடலின் கனத்தைக் … Read more