BPக்கு இதை விட சிறந்த வீட்டு வைத்தியம் இருக்க முடியாது!! உடனே ட்ரை பண்ணுங்கள்!!

0
157
#image_title

BPக்கு இதை விட சிறந்த வீட்டு வைத்தியம் இருக்க முடியாது!! உடனே ட்ரை பண்ணுங்கள்!!

பெரும்பாலான மக்களுக்கு உயர் இரத்த அழுத்த குறைபாடு இருக்கிறது.இந்த பிரச்சனை இருப்பவர்கள் உணவில் அதிகம் உப்பு சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்:-

*மயக்கம்
*தலைச்சுற்றல்
*குமட்டல்
*உடல் சோர்வு
*சுவாசிப்பதில் சிரமம்

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய எளிய தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – 1 கப்
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு
2)பால்

செய்முறை:-

10 பாதாம் பருப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.மறுநாள் காலையில் பாதாம் பருப்பின் தோலை நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அரைத்த பாதாம் பேஸ்டை போட்டு சில நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.