சீன பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்யும் இந்தியாவின் அடுத்த மூவ்!
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்விக் கொள்கையில் கல்வியில் 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு,”மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திமுக,பாமக,நாதக,தேமுதிக,பாஜக,காங்கிரஸ் போன்ற பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பும்,ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி கல்வித்துறை அமைச்சர் … Read more