10 நாட்களில் மஞ்சள் காமாலையை விரட்டலாம்!! இதை மட்டும் பயன்படுத்துங்கள்!!

0
89
#image_title

10 நாட்களில் மஞ்சள் காமாலையை விரட்டலாம்!! இதை மட்டும் பயன்படுத்துங்கள்!!

மூன்று நாட்களில் மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் அருமையான மூலிகை ஒன்றை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

பெரும்பாலும் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால் ஆங்கில மருந்துகளை பயன்படுதுபவர்களை விட நாட்டு மருந்துகளை பயன்படுத்துபவர்கள் அதிகம். அதிலும் கீழாநெல்லி செடியையும் மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்துவார்கள். மஞ்சள் காமாலையை குணப்படுத்த மற்றொரு மூலிகையையும் பயன்படுத்தலாம். அந்த மூலிகையின் பெயர் பீநாரி மூலிகை ஆகும். இந்த மூலிகையை மஞ்சள் காமாலை நோய்க்கு எவ்வாறு மருந்தாக பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருக்கும். அவ்வாறு பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருக்கும் பொழுது குழந்தையை வெயிலில் வைத்தால் மஞ்சள் காமாலை குணமாகும் என்பார்கள். ஆனால் மஞ்சள் காமாலை பாதிப்புடன் பிறக்கும் குழந்தைக்கு இந்த பீநாரி இலையின் சாறு மூன்று சொட்டு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் மூன்று நாட்களில் அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை சரியாகும்.

 

மஞ்சள் காமாலை நோய் பொதுவாக வெப்பமண்டல பகுதிகளில் ஏற்படக் கூடிய ஒரு நோய் ஆகும். வெப்ப மண்டல பகுதிகளில் இருப்பவர்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். இவ்வாறு வெப்ப மண்டல பகுதிகளில் இருப்பவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால் இந்த பீநாரி மூலிகையின் இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆமணக்கு இலை ஒன்று எடுத்துக் கொள்ளவும். பிறகு தேவைப்பட்டால் கீழா நெல்லி இலைகளையும் எடுத்து மூன்றையும் சேர்த்து தட்டி அதிலிருந்து சாறு எடுத்து சிறிதளவு குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகி விடும்.

 

வடநாடுகளில் இருப்பவர்கள் மஞ்சள் காமாலையை குணப்படுத்த கோதுமை புல்லை பயன்படுத்துவார்கள். அதாவது அங்கு இருப்பவர்கள் மஞ்சள் காமாலையை குணப்படுத்த கோதுமையின் புல்லை எடுத்து அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து குடிப்பார்கள்.

 

கல்லீரல் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அதாவது கடுமையான கல்லீரல் பாதிப்புகள் இருப்பவர்களுக்கும் இந்த சாறு கொடுத்தால் கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

 

குறிப்பு: இதை செய்யும் முன்பு மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.