உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!! பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் இன்றுவரை ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆயிஷா மாலிக் லாகூரில் உள்ள பாகிஸ்தான் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பும்,  ஹார்வர்டு சட்டப் பள்ளியில் தனது சட்டப் படிப்பையும் முடித்திருக்கிறார். 2012-ல் லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார் ஆயிஷா மாலிக். … Read more

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்! கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அதன் பிறகு இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பலகட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா … Read more

என்ன ஒமிக்ரான் வைரஸ் சமூக தொற்றாக பரவியதா? மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

என்ன ஒமிக்ரான் வைரஸ் சமூக தொற்றாக பரவியதா? மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

என்ன ஒமிக்ரான் வைரஸ் சமூக தொற்றாக பரவியதா? மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த  உருமாறிய கொரோனா வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் என்று பெயரிட்டது. உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனா வைரஸை காட்டிலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு … Read more

ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வந்த கொரோனா, முடிவுக்கு வர இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் பேரிடராகப் பரவிய நிலையில், மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் 60% பேரை பாதிக்கும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக அது முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகளால், உலகின் பல நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். தற்போது உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்களுக்கு … Read more

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகை மாறுபாடு! ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகை மாறுபாடு! ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகை மாறுபாடு! ஆய்வாளர்கள் சொல்வது என்ன? 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உள்ள உகான் பகுதியில் கண்டறியப்பட்ட நோய்தொற்று கொரோனா வைரஸ். அதன் பிறகு கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு  நாடுகளுக்கும் பரவி பலக்கட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய கொரோனா … Read more

மாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!!

மாஸ்க் போட மாட்டேன்... அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!!

மாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!! உலகளவில் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதிலும் மற்ற மாகாணங்களை காட்டிலும் நியூயார்க், வாஷிங்டன், உள்ளிட்ட மாகாணங்களில் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. எனவே கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் … Read more

ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பிடித்த தமிழ்படம்! எது தெரியுமா?

ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பிடித்த தமிழ்படம்! எது தெரியுமா?

ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பிடித்த தமிழ்படம்! எது தெரியுமா? டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் ஜெய்பீம். உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்தது இந்தப் படம். ஒருசில தரப்பில் இருந்து இந்த படத்திற்கு தேவையின்றி எதிர்ப்பு வந்த போதும்,       பல்வேறு தரப்பில் இருந்தும் மற்றும் திரையுலக பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றதுடன், மக்களால் கொண்டாடப்பட்ட இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இணையத்தில் பல்வேறு மொழிப் படங்களின் … Read more

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி! கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்த டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த (2021ஆம்) ஆண்டில், அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த (2022ஆம்) ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை … Read more

மூன்றாவது அலையில் நாட்டில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்வு! இதுகுறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன?

மூன்றாவது அலையில் நாட்டில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்வு! இதுகுறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன?

மூன்றாவது அலையில் நாட்டில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்வு! இதுகுறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன? தென் ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. அந்த வகையில் இந்த கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதியன்று இந்தியாவிலும் நுழைந்தது முதல் முறையாக … Read more

ஆஸ்கர் கொண்டாடிய ஜெய் பீம் திரைப்படம்!

ஆஸ்கர் கொண்டாடிய ஜெய் பீம் திரைப்படம்!

ஆஸ்கர் கொண்டாடிய ஜெய் பீம் திரைப்படம்! டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் ஜெய்பீம். உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம்,  பல்வேறு தரப்பில் இருந்தும், திரையுலக பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வெற்றி படமாக அமைந்தது. மேலும் இணையத்தில் ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு மொழிப் படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும் தளம் ஐஎம்டிபி. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளம் ஆகும். … Read more