யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர்! அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் வெற்றி!

யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர்! அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் வெற்றி!

யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர்! அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் வெற்றி! ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடரில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா நாட்டில் நேற்று அதாவது கடந்த 2023ம் வருடம் டிசம்பர் 31ம் தேதி யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், சிலி, கனடா ஆகிய. நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஒற்றையர், கலப்பு இரட்டையர் என்ற … Read more

2024 – இல் இந்தியாவில் பார்க்க கூடிய ரகசியமான இடங்கள்!

2024 - இல் இந்தியாவில் பார்க்க கூடிய ரகசியமான இடங்கள்!

2023 ஆம் ஆண்டில், நம்மில் பலரால் பல்வேறு காரணங்களால் நமது பயணக் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை, ஆனால் 2024 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் போது, அந்தக் கனவுகளை நனவாக்க இது ஒரு சரியான நேரமாக இருக்கப்போகிறது.   விடுமுறை நாட்களை மிகவும் தேவையான  பயணங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இருப்பினும், பிரபலமான இடங்கள் பெரும்பாலும் கூட்டமாக இருப்பதால், அமைதியைக் கண்டறிவது கொஞ்சம் கடினமே.   அமைதியான மற்றும் மறக்கமுடியாத பயண அனுபவத்தை … Read more

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்!

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்!

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்! செக் குடியரசு நாட்டில் பல்கலைகழக வளாகம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. செக் குடியரசு என்று அழைக்கப்படும் செக்கஸ்லோவாகியா நாட்டில் மத்திய பரேகு நகர் உள்ளது. இந்த மத்திய பரேகு நகரில் ஜான் பலாச் சதுக்கத்தில் சார்லஸ் என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இந்த சார்லஸ் பல்கலைக்கழகத்தில் வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது … Read more

சமையல் முதல் பரிமாறுதல் வரை அனைத்தும் செய்யும் ரோபோக்கள்! பிரபலமாகும் உலகின் முதல் தானியங்கி உணவகம்!

சமையல் முதல் பரிமாறுதல் வரை அனைத்தும் செய்யும் ரோபோக்கள்! பிரபலமாகும் உலகின் முதல் தானியங்கி உணவகம்!

சமையல் முதல் பரிமாறுதல் வரை அனைத்தும் செய்யும் ரோபோக்கள்! பிரபலமாகும் உலகின் முதல் தானியங்கி உணவகம்! சமைப்பது முதல் தொடங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை பரிமாறுவது வரை அனைத்து வேலைகளையும் தானாக செய்யக்கூடிய இயந்திரங்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ள உணவகம் ஒன்று தற்பொழுது பிரபலமாகி வருகின்றது. இந்த தானியங்கி உணவகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் உணவுகளை தயார் செய்வது முதல் தொடங்கி அந்த உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வரை அனைத்து வேலைகளையும் ரோபோ இயந்திரங்களே பார்த்துக் … Read more

தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெள்ளம் என்ன நடந்தது? 3 பேர் பலி

தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெள்ளம் என்ன நடந்தது? 3 பேர் பலி

தமிழ்நாட்டில் தான் மழை பெய்து வருகிறது என்றால், மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்றால் வெளிநாட்டிலும் வெள்ளம் சூழ்ந்து மூன்று பேரை பலி வாங்கிய சம்பவம் அங்கு மிகப் பெரிய சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய புயல் வந்த வீடுகள் வெள்ளக்காடாக மாறி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மூன்று பேர் பலியாகி உள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.   பென்சில்வேனியா மற்றும் மாசசூசெட்ஸில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு புயல் … Read more

தனது மகளின் நடிப்பை பார்த்து புல்லரித்துப் போன ஐஸ்வர்யா ராய்!

தனது மகளின் நடிப்பை பார்த்து புல்லரித்துப் போன ஐஸ்வர்யா ராய்!

பிரபல நடிகர் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன். அவர் தனது பள்ளியின் பல மாணவர்களுடன் சேர்ந்து தனது பள்ளியின் ஆண்டு தின விழாவில் இசை நாடகத்தில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படிக்கும் அவர்களது குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நாடகத்தில் ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா பச்சன் அவர்களுக்கு ஒரு நெகட்டிவ்வான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ரோலில் மிகவும் நேர்த்தியாக இங்கிலீஷ் வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல … Read more

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!! இந்தியாவில் இருந்து ஏற்கனவே சில நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது மற்றொரு நாடும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. அதாவது தற்பொழுது இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் வரலாம் என்று ஈரான் அரசாங்கம் தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியா மட்டுமில்லாமல் 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் நாட்டுக்கு விசா இல்லாமல் சுற்றுலா வரலாம் … Read more

உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!!

உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!!

உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையவில்லை. அதற்குள் புதிதாக ஒரு வைரஸ் சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் அதிகளவில் பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சீனா என்றாலே நோய் தொற்று பரப்பும் நாடு என்ற எண்ணம் அனைவரின் இடத்திலும் உருவாகி விட்டது. அந்நாட்டில் இருந்து தான் உயிருக்கு ஆபத்தான பல வித வைரஸ்கள் … Read more

பட்ஜெட் விலையில் ரெட்மி  அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட்போன்! இதில் இத்தனை சிறப்பம்சங்களா !!

பட்ஜெட் விலையில் ரெட்மி  அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட்போன்! இதில் இத்தனை சிறப்பம்சங்களா !!

பட்ஜெட் விலையில் ரெட்மி  அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட்போன்! இதில் இத்தனை சிறப்பம்சங்களா ஸ்மார்ட்போன் நிறுவன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் பல சிறப்பு அம்சங்கள் அடங்கி உள்ளது. இந்தியாவில் 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை தொடர்ந்து தற்பொழுது 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம் விரிவடைந்து வருகின்றது. இந்நிலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு அதிகளவில் கிடைத்து வருகின்றது. இந்நிலையில் ரெட்மி  நிறுவனம் பட்ஜெட் … Read more

இன்றுதான் கடைசி நாள்! ஜிமெயில் வைத்துள்ள நபர்கள் அனைவரின் கவனத்திற்கு இந்த செய்தி !!

இன்றுதான் கடைசி நாள்! ஜிமெயில் வைத்துள்ள நபர்கள் அனைவரின் கவனத்திற்கு இந்த செய்தி !!

இன்றுதான் கடைசி நாள்! ஜிமெயில் வைத்துள்ள நபர்கள் அனைவரின் கவனத்திற்கு இந்த செய்தி கூகுள் நிறுவனம் நாளை முதல் அதாவது டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை முடக்கவுள்ளதால் அவர்களின் கவனத்திற்கு இந்த செய்தியை  கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் அனைத்தையும் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அனைத்தையும் முடக்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி நாளை(டிசம்பர்1) முதல் … Read more