குழந்தை பாக்கியம் பெற!இந்த தானம் செய்தால் சீக்கிரம் உங்கள் வீட்டில் மழலை சத்தம் கேட்கும்!

0
381

அந்த காலத்தில் மூன்று முதல் ஐந்து ஏன் பத்து குழந்தைகள் வரை பெற்றுக் கொள்வார்கள். அந்த காலத்தில் இந்த மாதிரியான குழந்தை பாக்கியம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு மக்கள் கோயில் கோயிலாக சென்று வருகின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் முன் ஜென்மத்தில் பெற்றவர்களை அவமதித்தவர்களாக இருப்பார்களாம்.இப்பொழுது குழந்தை பாக்கியம் பெறுவதற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தை இல்லையே என மருத்துவர் களை நாடி சொல்வதை விட்டு இப்பொழுது கோயில் கோயிலாக எனக்கு ஒரு குழந்தையை கூட கடவுளே என்று இயங்குபவர்கள் பலர் இருப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் இந்த தானத்தை செய்யும் பொழுது கண்டிப்பாக உங்கள் வீட்டில் மழலையின் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்.

ரொம்பவும் எளிய பரிகாரமாகும். சக்தி வாய்ந்த பரிகாரமாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கிய தடை இருப்பவர்கள், உங்கள் குலதெய்வ கோவில்களுக்கு இந்த தானத்தை செய்ய வேண்டும். பொதுவாக கோவில்களுக்கு அபிஷேகம் செய்ய பொருட்களை பக்தர்கள் வாங்கிக் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நீங்கள் பால் தானம் செய்யும் பொழுது துன்பம் நீங்கி இன்பம் பெருகும் மற்றும் குழந்தை பாக்கியம் உங்களுக்கு தடை இல்லாமல் கிடைக்க தயிரை தானமாக செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Previous articleதானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்!
Next articleபணம் செலவகாமல் இருக்க , மற்றும் பெருக முன்னோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here