கருப்பை பலமடைய பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

0
350

கருப்பை பலமடைய பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

இந்த காலத்தில் நூற்று தொண்ணூறு சதவீதம் பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை ஏற்படுகிறது. கர்ப்பப்பையில் கட்டி, நீர் கட்டி, கர்ப்பப்பை வலுவிழந்து காணப்படுவது, மாதவிடாய் கோளாறு போன்ற ஏராளமான பிரச்சனைகளால் பெண்களுக்கு குழந்தை வரமும் இல்லாமல் போகிறது. எனவே கர்ப்பப்பை எந்த பிரச்சனையும் இல்லாமல் பலமாக இருக்க எந்த உணவுகளை சாப்பிட்டால் நல்லது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

1. வெந்தயம்
நமது இயற்கை மருத்துவத்தில் பல நோய்களுக்கு வெந்தயம் மருந்தாக பயன்படுகிறது. நமது இயற்கை மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது வெந்தயத்தை சிறுவயதிலிருந்து பெண்கள் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை தடுக்க முடியும். பெண்கள் கருப்பையை பலப்படுத்த ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வருவது சிறந்தது.

2. சின்ன வெங்காயம்
பல நோய்களுக்கு மருந்தாகவும் சிறந்த உணவாகவும் சிறிய வெங்காயம் பயன்படுகிறது. இரண்டு சிறிய வெங்காயத்தை தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறை பெண்கள் உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்குவதுடன் கருப்பையில் உள்ள தொற்றுகளும் கழிவுகளும் நீங்கி கருப்பை சுத்தமடையும் மலட்டுத்தன்மை குறையும். வெங்காயத்தை நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்களும் இயற்கையான வேதிப்பொருட்களும் உயர்தரமான ஆன்டிஆக்சிடன்ட் குணங்களும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

3. கற்றாழை
கருப்பை நோய்களுக்கு சிறந்த மருந்தாக கற்றாழை பயன்படுத்துவது கற்றாழையை வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் அதில் உள்ள இயற்கையான வேதிப்பொருட்களும் பல மருத்துவ குணங்களும் கருப்பையில் கட்டி உருவாகுதல் சீரற்ற மாதவிலக்கு கருச்சிதைவு கருப்பை மற்றும் மார்பகப் பகுதியில் புற்றுநோய் உருவாக்குதல் போன்ற பல பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

4. வாழைப்பூ
அதிக இரும்புச்சத்தும் துவர்ப்பு சுவையும் நிறைந்தது வாழைப்பூ வாழைப்பூவை பெண்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்தசோகை குறையும். கருப்பை வளமடையும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு கட்டுப்படும் மாதவிடாய் சுழற்சி சீராகும் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் வளம் பெறும்.

5.பப்பாளி பழம்
பப்பாளி பழத்தின் விட்டமின் ஏ விட்டமின் பி விட்டமின் சி போலிக் அமிலம் இரும்புச்சத்து கால்சியம் பொட்டாசியம் செம்பு சத்து பாஸ்பரஸ் நாற்றுக்கு போன்ற உடலுக்கு தேவைப்படும் ஏராளமான ஊட்டச்சத்துக்கு நிறைந்துள்ளன விதை உள்ள பப்பாளி பழங்களை அளவுடன் தினமும் இரண்டு கீர்த்தனை சாப்பிட்டு வந்தால் கருப்பை வளம் தரும் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் மாதவிடாய் சுழற்சி சீராகும் கருப்பையில் கட்டிகள் ஏற்படுவதை குறைக்கும் பெண்கள் சிறு வயதிலிருந்து பப்பாளி பழத்தை எடுத்துக் கொண்டால் எதிர்காலத்தில் கருப்பன் மொழிகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

6. முருங்கைக்கீரை
அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முருங்கைக் கீரையின் வாரத்திற்கு இரண்டு முறை உணவாக எடுத்துக் கொள்வதே பெண்களுக்கு மிகச்சிறந்தது முருங்கைக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாகவும் பயன்படுத்தலாம் முருங்கை இலை பொடி ஒரு தேத்திரத்தை அளவை எடுத்து ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து தினமும் அருந்தி வரலாம் இவ்வாறு முருங்கைக் கீரையை பெண்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் கருப்பை கோளாறுகள் குறைந்து கருப்பை பலமடையும் ரத்தசோகை நீங்கும் முதுகு வலி கை கால் மூட்டு வலிகள் குறைந்து எலும்புகள் நரம்புகள் வலுவடையும்.

7. இஞ்சி
இஞ்சியில் உடலுக்கு நன்மை செய்யும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன இஞ்சி செரிமானத்திற்கு மட்டும் இன்றி பெண்களுக்கு கருப்பை நோய்களையும் குறைக்கும் தன்மை கொண்டது. பெண்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இஞ்சி கசாயம் அருந்தி வந்தால் கருப்பையில் கட்டிகள் ஏற்படுவதை குறிக்கும் கருப்பையில் கழிவுகள் நச்சுக்களை வெளியேற்றி கருப்பையை பலப்படுத்தும்.

8. மாதுளை
கருப்பையை வலுப்படுத்த பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று மாதுளை மாதுளை விட்டமின் சி கால்சியம் இரும்புச்சத்து நார்ச்சத்து சிங்க் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளனர் மாதுளம் பழத்தை பெண்கள் அடிக்கடி உட்கொண்டு வந்தால் மாதவிடாய் சுழற்சி மேம்படும் இரும்புச்சத்து அதிகரித்து ரத்தச் சுவை குறையும் மன அழுத்தம் நீங்கும் கருப்பை வளமாகும்.

9. உலர் விதைகள்
உலர் விதைகள் பெண்கள் பாதம் முந்திரி வேர்க்கடலை வால்நட் போன்ற உலர்ந்த விதைகளை தினமும் ஒன்று என ஏதாவது ஒன்றை அழகுடன் எடுத்துக் கொள்வது நல்லது. இவற்றில் நிறைந்திருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் பல்வேறு மருத்துவ குணங்களும் கருப்பையில் ஏற்படுவதையும் கருப்பை புற்றுநோய் வருவதையும் தடுக்கக்கூடியது. கருப்பை வளம் அடைவதற்கு இந்த உலர்ந்த விதைகள் பெரிதும் உதவுகின்றன.

10. அத்திப்பழம்
அத்திப்பழத்தை பொடி செய்து விதவிதமான அறிந்து வரலாம் அல்லது உலர்ந்த அத்திப்பழத்தை பாதி ஊற வைத்து சாப்பிட்டு வருவது நல்லது. பெண்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது கருமுட்டை வளர்ச்சியை மேம்படுத்தும் மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி உடற்றோர்வை போக்கும் கருப்பையில் வலுப்படுத்தும் உடலில் இரும்புச் சத்தை அதிகரிக்கச் செய்யும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

author avatar
CineDesk