நேற்றைய போட்டியில் சாதனை! முதல் வீரர் என்ற பெருமை இவருக்கே!

உலககோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய பிறகு இந்தியா பங்கு பெறும் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸ் உடனாகும். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார். இதையடுத்து பேட்டிங் செய்த, வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து … Read more

முஸ்லீம் என்பதால் புறக்கணித்த இந்துத்துவவாதி ! மீண்டும் சர்ச்சை!

சில தினங்களுக்கு முன்பு தான் சோமெட்டோ நிறுவனத்தில் உணவு வாங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல தொலைக் காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் முஸ்லிம் என்பதால் செய்தி சேனலின் விவாதத்தில் கலந்துகொண்ட இந்து அமைப்பின் தலைவர் அவரை பார்க்க மறுத்து தன் கண்களை மறைத்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னர் மத்திய பிரதேசத்தில் ஒருவர் பீட்சா உணவு கேட்டு சொமாட்டோ நிறுவன இணையத்தில் ஆர்டர் செய்து இருந்தார். … Read more

நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய சாதனை! 1952 இற்கு பிறகு மீண்டும் இப்பொழுதுதான்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் 17 ஆவது மக்களவையில் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ளார். இவர் தலைமையில் பல மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மோடி தலைமையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் மட்டும் இதுவரை 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு 17வது மக்களவை சிறப்பாக தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. பல நல்ல திட்டங்களை மோடி அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. 30 மசோதாக்கள் என்பது, 1952 ஆம் ஆண்டுக்குப் பின் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய … Read more

A1 படத்தின் வசூல் இவ்வளவா? இந்த ஆண்டு இரண்டாவது வெற்றி! குஷியில் சந்தானம்!

A1 படத்தின் வசூல் இவ்வளவா? இந்த ஆண்டு இரண்டாவது வெற்றி! குஷியில் சந்தானம்! சந்தானம் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் A1 என்ற திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதாக பிரபலங்களின் ட்விட்டர் ரிவ்யூ மக்களின் கருத்து அடிப்படையில் படம் வெற்றி படமாக அமைந்தது உள்ளது. முக்கியமாக லொள்ளுசபா சந்தானம் மீண்டும் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள். படம் வழக்கம் போல் சந்தானத்தின் டைமிங் காமெடி சிறப்பாக வந்துள்ளது மற்றும் சர்ச்சைக்குரிய பிராமணர்களை பற்றி பேசிய வசனங்கள் என ஒரு தரப்பு கூறியுள்ளது … Read more

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் 4000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை மிகக்குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்க வைத்து சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணை மீது, … Read more

தமிழ்நாட்டை மழை நாடாக்கும் மியோவாக்கி முறை! அப்படி என்ன முறை?

தமிழ்நாட்டை மழை நாடாக்கும் மியோவாக்கி முறை! அப்படி என்ன முறை? பருவ மழை பெய்தது என்பது போய் பருவ மழை பொய்த்தது என்றாகி விட்டது இன்றைய நம் நிலை. இதற்கு முழுமுதற் காரணம் நம்முடைய அஜாக்கிரதை தான். ‘மழைநீர் நம் உயிர் நீர்’ ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற வாசகங்களை தினம்தினம் பார்த்தாலும் ‘மரம் வெட்டுவோம் மழை ஒழிப்போம்’ என்ற உறுதியோடு வாழ்ந்து வருகின்றோம். எவ்வளவுதான் காடுகள் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் கடைசியில் ரியல் எஸ்டேட் … Read more

திமுகவை மரண கலாய்த்த முதல்வர்! விளம்பரத்துக்கு 4 படம் அடுத்து தலைவர்! டீ கடை பஜ்ஜி கடை பிரியாணி கடை இதான் தொழில்!

Edappadi Palanisamy-News4 Tamil

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்து வருகிறது. அதிமுக சார்பில் கூட்டணி கட்சி உறுப்பினர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் வேல்முருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்டாலின் மற்றும் EPS OPS என … Read more

காபி டே உரிமையாளர் சித்தார்த்தா கொலையா? போலீஸ் கமிஷனர் திடுக்கிடும் தகவல்?

காபி டே உரிமையாளர் சித்தார்த்தா சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பிறகு மீண்டும் சில தினங்களுக்கு பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அவருக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதனிடையில் காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேக கேள்விகளை போலீஸ் அதிகாரி எழுப்பியுள்ளார். காபி டே நிறுவனர் சித்தார்த்தா வங்கியில் வாங்கிய ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி கடன் சுமை மற்றும் தொழிலில் … Read more

வாட்ஸ் ஆப் – பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கிய விஷயங்கள்!

உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் அப்ளிக்கேஷன் வாட்ஸ் ஆப் ஆகும். மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உடனடியாகவும் மெசேஜ், வீடியோ, ஆடியோ ,போட்டோ, போன்றவற்றை அனுப்ப பயன்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை வாட்ஸ்-ஆப் நிறுவனம் வெளியிடுகிறது. வாட்ஸ்-ஆப்பில் இருக்கும் ஒரு சில வசதிகள் அனைவருக்கும் தெரிவதில்லை. நான் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வசதிகளை பார்ப்போம். மற்றவர்களின் … Read more

திமுக ஸ்டாலின் ரகசிய பொதுக்கூட்டம்! மண்டபம் சீல் வைத்ததன் நோக்கம்! கலவரத்தை தூண்டவா? அமைச்சர் பேச்சு!

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்து வருகிறது. அதிமுக சார்பில் கூட்டணி கட்சி உறுப்பினர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் வேல்முருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்டாலின் மற்றும் EPS OPS என … Read more