சர்க்கரை நோயா? இந்த ஒரு விதை போதும்! இனி உங்க பக்கமே அது வராது!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள்.

சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது.

உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன.

சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக ஒரே ஒரு பொருள் வைத்து உங்களது சர்க்கரை அளவை நாட்டு வைத்தியம் மூலம் குறைக்கலாம்.

நாம் அன்றாடம் சமையல் பொருட்களிலிருந்து நாம் சர்க்கரை அளவை குறைக்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. தேன்காய்

 

செய்முறை:

 

1. இந்த ஒரே ஒரு பொருள் மட்டும் தான் உங்களது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த போகின்றது.

2. நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் இல்லை இப்பொழுது ஆன்லைன் கூட நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

3. இது பாகற்காயை விட பத்து மடங்கு அதிகமான கசப்பு கொண்டது.

4. இதை அப்படியே சாப்பிடக்கூடாது.

5. இதை நீங்கள் உடைத்தால் உள்ளே ஒரு வெள்ளை நிற பருப்பு இருக்கும் அந்த பருப்பை தான் நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

6. 10 நாட்கள் தான், அப்படி நீங்கள் சாப்பிட்டு வர பத்து நாட்களில் நீங்கள் உங்கள் மாற்றத்தை உணரலாம்.

7. சர்க்கரை மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர் உடனடியாக சர்க்கரை மாத்திரைகளை எடுப்பது நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பலன்களை அனுபவித்த பிறகு எடுப்பதை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயா? இந்த ஒரு விதை போதும்! இனி உங்க பக்கமே அது வராது!
#image_title