இவர் நினைத்தால் டோனி மறுபடியும் விளையாட முடியும்

0
172

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு  வருகின்றன.  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

டோனியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.  டோனியின் ஒய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பேசும்போது இந்திய பிரதமர் மோடி நினைத்தால் 021 டி-20 உலகக் கோப்பை வரை விளையாட தோனிக்கு வாய்ப்பு இருக்கிறது அந்த கோரிக்கையை டோனியல் மறுக்க முடியாது என்று அவர் கூறினார்.

Previous articleஅந்த மாட்டம் படத்தில் நடிக்கவிருக்கும் டிக் டாக் பிரபலம்!!
Next articleடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here