அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வரபோகும் சம்பள உயர்வு!!

0
86
A happy news for government employees!! Salary hike coming soon!!
A happy news for government employees!! Salary hike coming soon!!

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வரபோகும்  சம்பள உயர்வு!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இது உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் டிசம்பர்  மாதங்களில் வழங்கப்படும்.

இந்த நிலையில் ஜனவரி மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் அடுத்து ஜூலை மற்றும் டிசம்பர்  மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.

தற்பொழுது அதற்காக ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.அந்த நிலையில் இப்பொழுது மத்திய பிரதேசத்தில்  அகலவிலைப்படியில் உயர்வு ஏற்ப்பட்டு உள்ளதால் மத்திய அரசுக்கு இணையாக இனி மாநில அரசு ஊழியர்களுக்கும் அகலவிலைப்படி பண உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்த கோரிக்கை நீண்ட நாளாக இருக்கும் பட்சத்தில் இதனை கூடிய விரைவில் உயர்த்தி தர வேண்டும் என்று ஊழியர்கள் அரசிடம் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் 38 சதவீதம் வழங்கப்படும் ஊதியம் தற்பொழுது அகலவிலைப்படி உயர்வில் இன்னும் கூடுதலாக வழங்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கியதில் 42 சதவீதம் உள்ள ஊதியம் அகலவிலைப்படி 4 சதவீதம் உயர்ந்தால் இனி அரசு ஊழியர்களின் சம்பளம் 46 சதவீதமாக உயரும் என்று கருதப்படுகின்றது.

இந்த அகலவிலைப்படி என்பது பொதுவாக சம்பளத்தில் தான் கணக்கீடு செய்யப்படுகின்றது.இந்த திருத்த சட்டம் 2023 ஆண்டு ஜூலை மாதத்திற்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய தொகை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.இந்த ஓய்வுதிய தொகை விரைவில் அதிகரிக்கப்ப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K