லெபனான் நாட்டிற்க்கு தேடி வரும் உதவிகள்

0
210

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் நடந்த வெடிப்பில் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில்  150 பேர் இறந்தனர். ஆயிரம் பேருக்கு மேல் காயமடைந்தனர். இந்த நிலையில் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லெபனானுக்கு பல்வேறு வகைப்பட்ட உதவிகள்  சேர்ந்தவண்ணம் உள்ளன. இந்த வெடி விபத்தானது மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமானது.

Previous articleமர்ம பாகங்கள் கத்தரிக்கோலால் சிதைவு! சிறுமி உயிருக்குப் போராட்டம்! 12 வயது சிறுமிக்கு நிகழ்ந்தேறிய கொடூர சம்பவம்!
Next articleகலெக்டருக்கு டிரைவராக கார் ஓட்ட ஆசை! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட மலரும் நினைவுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here