மழைக்காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா! இதை குணப்படுத்த இந்த ஒரு பொருள் போதும் !!

0
32
#image_title
மழைக்காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா! இதை குணப்படுத்த இந்த ஒரு பொருள் போதும்
மழைக் காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனையை குணப்படுத்த இந்த பதிவில் அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மழைகாலங்களில் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனையை குணப்படுத்த நாம் கண்டங்கத்தரிக்காயை பயன்படுத்தலாம். மழைகாலங்களில அதிகம் வேகமாகவும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தன்மை இந்த கண்டங்கத்தரிக்காயில் இருக்கின்றது. இந்த கண்டங்கத்தரிக்காயை நாம் ஆஸ்துமாவை குணப்படுத்த எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.
கண்டகத்தரிக்காயை ஆஸ்துமாவிற்கு பயன்படுத்தும் முறை…
முதலில் கண்டங்கத்தரிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் காய் ஒன்றை வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்துகொள்ள வேண்டும்.
இதில் கண்டங்கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வறுத்த பின் இதை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதோ மழைகாலங்களில் ஏற்படும் ஆஸ்துமா கட்டுப்படுத்தும் மருந்து தயார்.
இதை பயன்படுத்தும் முறை…
இந்த கண்டங்கத்தரிக்காய் பொடியை மதியம் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் சிறிதளவு சேர்த்து பின்னர் அதனுடன் கறிவேப்பிலை பொடி மற்றும் புதினா பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை நீங்கும்.
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சளி,  இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளால் இருந்து நமக்கு நிவாரணம் கொடுக்கும். மேலும் நம்முடைய குரல் தெளிவாகவும் இனிமையாகவும் மாறும்.