பொதுமக்களே உஷார்!! இன்னும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!
பொதுமக்களே உஷார்!! இன்னும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவி வருகிறது. அதையடுத்து மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு … Read more