தேங்காய் எண்ணெய்யுடன் இதை கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்! நீங்களும் ட்ரை பண்ணுங்களே
தேங்காய் எண்ணெய்யுடன் இதை கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்! நீங்களும் ட்ரை பண்ணுங்களே தினமும் தலை சீவும் போது கொத்து கொத்தாக முடி உதிர்கிறதா? இதனை நினைத்து அதிக மன வேதனை அடைகிறீர்களா? இப்படி உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு பொருள் உங்கள் வீட்டு சமயலறையிலேயே உள்ளது. உங்கள் கூந்தல் உதிர்வதைக் கட்டுப்படுத்தும் அந்த சிறப்பான பொருள் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு தான். இந்திய சமையலில் மிகவும் பிரபலமான ஒரு … Read more