2வது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகர்… காதலி வெளியிட்ட புகைப்படங்களால் கசிந்தது ரகசியம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் தன்னுடைய ஏதார்த்தமான நடிப்பால் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் 4 வருடமாக காதலித்து வந்த தனது கல்லூரி ஜூனியர் ரஜினி என்ற … Read more