சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்?

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ - எப்படி செய்யலாம்?

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்? ஆவாரம் செடி தாவர வகையைச் சேர்ந்தது. ஆவாரம் பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்கள் குணமடையும். இதன் இலை, பூ, பட்டை உடலைப் பலப்படுத்தும். ஆவாரம் இலை சரும அழகை பராமரிக்கும். ஆவாரம் பூ படவுர் வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வந்தால் முடி கருகருவென வளரும். … Read more

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? இயற்கை நமக்கு அளித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒன்று சீரகம். சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன. சீரகம் உடலில் உள்ள நீர்சக்தியினை தக்க வைத்து கழிவுகளை சீராக்கி வெளித் தள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உள்ளன. உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைக்கவும் சீரகம் உதவி செய்கிறது. வாசனைப் பொருளாக மட்டும் பயன்படுத்துவதில்லை … Read more

வெட்கமே இல்லையா?… பாக்.வீரர்களுடன் ஜாலியா பேசிய கோலி… – வெளுத்து வாங்கிய முன்னாள் ராணுவ வீரர்!

வெட்கமே இல்லையா?... பாக்.வீரர்களுடன் ஜாலியா பேசிய கோலி... - வெளுத்து வாங்கிய முன்னாள் ராணுவ வீரர்!

வெட்கமே இல்லையா?… பாக்.வீரர்களுடன் ஜாலியா பேசிய கோலி… – வெளுத்து வாங்கிய முன்னாள் ராணுவ வீரர்! பாகிஸ்தான் வீரர்களுடன் உங்களுக்கு நட்பு தேவையா என்று விராட் கோலிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று காஷ்மீரில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு இந்திய தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக … Read more

அந்த பக்கம் மட்டும் போகாதீங்க… – பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா!

அந்த பக்கம் மட்டும் போகாதீங்க... - பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா!

அந்த பக்கம் மட்டும் போகாதீங்க… – பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா! தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி மாஸாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி கெத்து காட்டியது. ஆனால், தற்போது பாகிஸ்தான் சரிவு விளம்பில் இருந்து வருகிறது. தற்போது, அடுத்து இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றிபெற்றதால், அந்த அணிக்கு ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா வழங்கி உள்ளது. தற்போது, பாகிஸ்தான் அணியின் … Read more

அந்த நடிகையைப் பார்த்து நான் ரொம்ப பயந்தேன்… – கலா மாஸ்டர் ஓபன் டாக்!

அந்த நடிகையைப் பார்த்து நான் ரொம்ப பயந்தேன்... - கலா மாஸ்டர் ஓபன் டாக்!

அந்த நடிகையைப் பார்த்து நான் ரொம்ப பயந்தேன்… – கலா மாஸ்டர் ஓபன் டாக் தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் கலா மாஸ்டர். இவர் ரஜினி, கமல் முதல் பாலிவுட், டோலிவுட் என அனைத்து நடிகர், நடிகைகளை “ஆட்டுவித்தவர்”. இவருடைய அக்கா கிரிஜா. இவரும் நடன கலைஞர்தான். இவருடைய கணவர்தான் ரகுராம். இவரும் நடன இயக்குநராவார். இவர் மூலம் தான் கலாவும் பிருந்தாவும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தனர்.   பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு, … Read more

வாழ்க்கையே வேண்டாம்… கோபத்தில் வீட்டு பொருளை தூக்கி அடித்து நொறுக்கிய ரஜினி – பதறி ஓடப்போன பாலச்சந்தர்!

வாழ்க்கையே வேண்டாம்... கோபத்தில் வீட்டு பொருளை தூக்கி அடித்து நொறுக்கிய ரஜினி - பதறி ஓடப்போன பாலச்சந்தர்!

வாழ்க்கையே வேண்டாம்… கோபத்தில் வீட்டு பொருளை தூக்கி அடித்து நொறுக்கிய ரஜினி – பதறி ஓடப்போன பாலச்சந்தர்! தமிழ் சினிமாவில் நட்சத்திர சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பில் தனக்கென்று வழி வகுத்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தார். இவர் ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய ஸ்டைல், நடிப்புத் திறமையைப் பார்த்த இவரது நண்பர்கள் ரஜினியை திரைப்பட கல்லூரியில் சேர்த்தனர். அங்கு ரஜினிகாந்த் நல்ல முறையில் நடிப்பை … Read more

அம்மாவை ஏமாத்த முதியவர் வேடமிட்டு சென்ற சிவாஜி – வெளியான சுவாரஸ்ய சம்பவம் !!

அம்மாவை ஏமாத்த முதியவர் வேடமிட்டு சென்ற சிவாஜி - வெளியான சுவாரஸ்ய சம்பவம் !!

அம்மாவை ஏமாத்த முதியவர் வேடமிட்டு சென்ற சிவாஜி – வெளியான சுவாரஸ்ய சம்பவம் தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் … Read more

இன்று வெளியான தங்க நிலவரப் பட்டியல் – விலை எவ்வளவுன்னு தெரியுமா? இதோ !!

இன்று வெளியான தங்க நிலவரப் பட்டியல் - விலை எவ்வளவுன்னு தெரியுமா? இதோ !!

(14.09.2023) இன்று வெளியான தங்க நிலவரப் பட்டியல் – விலை எவ்வளவுன்னு தெரியுமா? இதோ கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,480க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் … Read more

நாக்கில் எச்சில் ஊறும் இறால் மிளகு தொக்கு – சுவையாக செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் இறால் மிளகு தொக்கு - சுவையாக செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் இறால் மிளகு தொக்கு – சுவையாக செய்வது எப்படி? கடல் இறாலில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளன. அது தவிர, வைட்டமின் டி உள்ளது. மேலும், உடல் எடையை குறைக்க இறால் உதவி செய்கிறது. அதனால், கடல் உணவை விரும்பி உண்ணலாம். மேலும், இறால் சாப்பிடுவதால் சருமம் அழகாக மாறும். இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால்  உங்கள் சருமம் மிளிரும். தேவையான பொருட்கள் இறால் – 2 … Read more

தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம்!!

தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம்!!

தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம் நாம் அன்றாடம் சில இறுக்கமான உடையை அணிந்தாலோ அல்லது அம்மை நோய், பிரசவம், முகப்பரு, அறுவை சிகிச்சை ஆகியவற்றால் நமக்கு தழும்புகள் ஏற்படும். மேலும், தீக்காயங்கள், விபத்து ஏற்பட்ல் நமக்கு தழும்புகள் ஏற்படுகிறது. தழும்புகள் நம்முடைய அழகை பாதித்துவிடும். சில தழும்புகள் எளிதில் மறைந்து விடும். ஒரு சில தழும்புகள் நம் வாழ் நாள் முழுவதும் அப்படியே இருக்கும். முகத்திலோ அல்லது கை கால்களிலோ தழும்பு … Read more