அடேங்கப்பா… வெற்றிலையில் இவ்வளவு நன்மை நிறைந்திருக்கா? இது தெரியாம போச்சே…

அடேங்கப்பா… வெற்றிலையில் இவ்வளவு நன்மை நிறைந்திருக்கா? இது தெரியாம போச்சே… நம் இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலையின் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இலைகள் திருமண விழாக்கள், மத வழிபாடு நிகழ்ச்சிகள், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்திய கலாச்சாரத்தில், எந்தவொரு திருமண விழாவிலும் விருந்தினர்களுக்கு வெற்றிலை வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு வெற்றிலை நன்மை தரக்கூடியது. பல காலங்களாக நம் முன்னோர்கள் மதிய உணவிற்குப் பிறகு, வெற்றிலைப் போடுவது வழக்கமாக வைத்து வந்தனர். ஆனால், தற்போது அந்த பழக்கம் மாறிவிட்டது. அனைவரையும் … Read more

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! சூரிய பகவான் கன்னி ராசியில் பெயர்ச்சி செய்கிறார். அதேபோல், சுக்கிரன் பகவான் சிம்மத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு துன்பம் நேரப்போகிறது என்று பார்ப்போம் – ரிஷபம் புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சியால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு கலவையான பலன்தான் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனால், சின்ன சண்டை கூட பூதாகரமாக வெடிக்கலாம். கவனமாக பேசுங்கள். உங்கள் … Read more

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்!

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்! பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர். 1994ம் ஆண்டு தனது 21 வயதில் உலக அழகி பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதன் பின்பு, தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‘ஜீன்ஸ்’ படம், மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, மலையாளம், … Read more

ஜோதிடரை பணியில் அமர்த்தி வீரர்களை தேர்வு செய்த இந்திய கால்பந்து சம்மேளனம் – வெளியான தகவலால் வெடித்த சர்ச்சை!

ஜோதிடரை பணியில் அமர்த்தி வீரர்களை தேர்வு செய்த இந்திய கால்பந்து சம்மேளனம் – வெளியான தகவலால் வெடித்த சர்ச்சை! ஜோதிடர் ஒருவர் சொல்வதைத்தான் இந்திய கால்பந்து அணிக்கு வீரர்களை பயற்சியாளர் தேர்வு செய்வதாக வந்த தகவலால் தற்போது பூகம்பமே வெடித்துள்ளது. அதாவது, இந்திய கால்பந்து சம்மேளனன் ரூ. 15 லட்சம் பணம் கொடுத்து பூபேஷ் சர்மா என்ற ஜோதிடரை பணியில் அமர்த்தியதாகவும், அந்த ஜோதிடர் ஜாதகத்தை பார்த்து யாரை விளையாட வைக்கலாம் என்று சொல்கிறாரோ அவரைத்தான் சம்மேளனம் … Read more

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. – தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்…!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. – தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்…! கடந்த சில ஆண்டுகளாக நெட்டிசன்களிடையே பயங்கரமான விமர்சனங்களை, கேள்விகளின் தாக்குதலுக்கு ஆளான கே.எல்.ராகுல் ஆசிய கிரிக்கெட் தொடரில் பட்டையை கிளப்பினார். கே எல் ராகுல் காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு மாஸ் வீராக செயல்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இலங்கைக்கு எதிராகவும் தன் திறமையை காட்டியுள்ளார். தோனியைப் போல் விக்கெட் கீப்பிங்கிலும் அவர் சூப்பராக விளையாடியுள்ளார். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் கே.எல்.ராகுல் … Read more

பும்ராவிற்கு என்ன ஆச்சு…? அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கா? பதற்றத்தில் ரசிகர்கள்

பும்ராவிற்கு என்ன ஆச்சு…? அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கா? பதற்றத்தில் ரசிகர்கள் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் காலில் ஏற்பட்ட காயத்தால் பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும், இந்திய அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, ரோகித் சர்மா … Read more

இப்படி கூடவா காப்பி அடிப்பீங்க…. அட்லீயை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!

இப்படி கூடவா காப்பி அடிப்பீங்க.. அட்லீயை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லி. இவர் ‘ராஜா ராணி’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இப்படம் அட்லீக்கு சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனால், அடுத்த படங்களை இயக்க தயாரானார். இவர் விஜய் கூட நெருக்கமானதால், அட்லீக்கு ஜாக்பாட் அடித்தது. அட்லீ இயக்கும் அடுத்தடுத்த படங்களில் விஜய் நடிக்க ஒப்பந்தமானார். இதனையடுத்து, அட்லீ இயக்கத்தில் விஜய் தெறி, மெர்சல், பிகில் போன்ற … Read more

கன்னிராசியில் பெயர்ச்சி செய்யும் குரு பகவான் : துன்பத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

கன்னிராசியில் பெயர்ச்சி செய்யும் குரு பகவான் : துன்பத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேலும், புதன் பகவான் வக்ரநிலை அடைகிறார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு சற்று சிக்கல்களும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரப்போகிறது என்று பார்ப்போம் – ரிஷபம் வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களக்கு நல்ல பலன்கள் தேடி வந்தாலும், சில சிக்கல்கள் உங்களுக்கு இருக்கும். … Read more

கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் ஓமம் டீ!

கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் ஓமம் டீ! ஓமம் நன்மைகள் நம் வீட்டு சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள் ஓமம். நம் உணவில் ஓமத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் செரிமானப் பிரச்சினையை போக்கும். ஓமத்தில் தயாரிக்கப்படும் டீயை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தைமோல் என்ற ரசாயனம் இரைப்பையின் சுரப்பிற்கு உதவி செய்யும். மேலும், ஓமம் டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் உருவாவதை தடுக்கும். கெட்டக் … Read more

திரும்ப திரும்ப சாப்பிட  தூண்டும் சுவையான சிவப்பு அவல் பாயாசம் – செய்வது எப்படி ?

திரும்ப திரும்ப சாப்பிட  தூண்டும் சுவையான சிவப்பு அவல் பாயாசம் – செய்வது எப்படி ? சிவப்பு அவல் நன்மை விலை மலிவாக கிடைக்கும் சிவப்பு அவலில் ஏராளமான நன்மைகள் உள்ளன. சிவப்பு அவல் சுவையூட்டும் உணவாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அரிசிக்கு பதிலாக இந்த சிவப்பு அவலை எடுத்துக் கொள்ளலாம். அவலில் உருண்டை, அவல் உப்புமா, அவல் லட்டு, பால், நெய், தேங்காய்த் துருவல் சேர்த்த ஊட்டச்சத்துள்ள ஸ்நாக்ஸ் என … Read more