Kowsalya

உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படி செய்வீர்களா? கடும் கோபத்திற்கு ஆளான நகுலின் மனைவி!
நகுலின் மனைவியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர் நெட்டிசன்கள். எதற்காக என்றால் இன்ஸ்டாகிராமில் இப்பொழுது சமூக வலைதளங்களில் எதற்கெடுத்தாலும் ஆர்மீ பேன் பேஜ் என்று ஆரம்பித்து கொள்கிறார்கள். ...

தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.1000 – நிதி அமைச்சர்! பட்ஜெட் தாக்கல்!
வரலாற்றில் மிகவும் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்துள்ளார். வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் ...

உடலுறவினால் ஏற்படும் பாப்பில்லோமா வைரஸ்! எச்சரிக்கை மக்களே!
உடல் நோய் வாய் பட்டது என்றால் நாம் மருத்துவரை அணுகுவது உண்டு. ஆனால் பாலியல் சம்பந்தமான நோய்களுக்கு நாம் மருத்துவரை சென்று அணுகுவதில் மிகவும் தயக்கம் கொள்கின்றோம்.பாலியல் ...

மேகதாது அணை கட்டியே தீருவோம்! பிரதமரை சந்தித்த பின் எடியூரப்பா! தமிழக நிலைமை?
மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்காக கர்நாடக முதல்வர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசியுள்ளார். மேகதாது அணையால் மூன்று மாநிலங்கள் நீர் வளம் பாதிக்கப்படும் என்று ...

இலவசமாக M.Phil படிக்க வேண்டுமா? தமிழாராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பு!
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவசமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் எம்ஃபில் படிப்பு படிப்பதற்காக மாணவர்களின் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% உயர்ந்த சம்பளம்! ஜூலை முதல் அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று தவணைகளாக தரப்படாமல் நிலுவையில் வைத்திருந்த ஓய்வூதிய அகவிலைப்படியில் ஒரு சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு ...

அபராதங்களை முதல்வரின் பொது நீதிக்கு செலுத்துங்கள் விஜய்க்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் இந்த செய்தி ...

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்?- அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைமை தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு எதிராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ...

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள், திமுகவிற்கு ஓட்டம்!
மக்கள் நீதி மையத்தின் கட்சியிலுள்ள நிர்வாகிகளான டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்ம பிரியா ஆகியோர் திமுகவில் இணைந்து உள்ளனர். மேலும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பல்வேறு பணியிடங்கள்!
TCS நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அங்கு Team Lead பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் ...