செப்டம்பர் மாதம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறையா?

செப்டம்பர் மாதம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறையா?

செப்டம்பர் மாதம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறையா? நாட்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இந்த மாதம் 16 நாட்கள் விடுமுறை என மத்திய ஆர்.பி.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. விடுமுறைக்கான நாட்கள் பின்வருமாறு:- 1. செப்டம்பர் 3, 2023: ஞாயிறு 2. செப்டம்பர் 6, 2023: ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஷ்டமி 3. செப்டம்பர் 7, 2023: ஜென்மாஷ்டமி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி. 4. செப்டம்பர் 9, 2023: 2வது சனிக்கிழமை. 5. செப்டம்பர் 10, 2023: ஞாயிறு. 6. … Read more

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில்  சென்னையில் பல்வேறு –  திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை  தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் நீர்வழிதடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளுக்கும்; சாலைகள் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு … Read more

சினிமாவில் வேற மாதிரியாக அவதாரம் எடுக்கும் நடிகை சுகன்யா

சினிமாவில் வேற மாதிரியாக அவதாரம் எடுக்கும் நடிகை சுகன்யா

சினிமாவில் வேற மாதிரியாக அவதாரம் எடுக்கும் நடிகை சுகன்யா :- 9களில் முன்னணி நடிகையாக பல வந்தவர் நடிகை சுகன்யா. 1992 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இயக்கத்தில் நெப்போலியன் அவர்களுடன் ஜோடி சேர்ந்து “புது நெல்லு, புது நாத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம், கன்னடம் என பல படங்களில் கதாநாயகியாக நடித்து மிகவும் பிரபலமானார். சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, மகாநதி, இந்தியன் உள்ளிட்ட பல … Read more

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா?

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா?

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா? மேயர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்திக்கு நெல்லை மேயர் சரணவன் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற சரவணன் அவர்கள் நேராகவும் அன்னை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று கொண்ட நாள்முதல் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் வந்த வண்ணம் உள்ளன. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து காண்டாக்ட்-களுக்கும் கமிஷன் வாங்குவது, … Read more

தினமலர் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!!

தினமலர் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!!

தினமலர் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!! தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட காலை உணவுத்திட்டம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு கொண்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இட்லி, வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டலை காலை உணவுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தினமலர் நாளிதழ், தனது முதல் பக்க செய்தியாக அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. “காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு” என்று மனிதக்கழிலை … Read more

முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் !!

முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் !!

முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் “காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு” என்று மனிதக்கழிவை அரசுப் பள்ளி மாணவர்களின் காலை உணவுத்திட்டத்துடன் ஒப்பிடும் வகையில் முதல் பக்கத்தில் செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. தினமலர் நாளிதழின் ஈரோடு – சேலம் பதிப்பில் வெளியாகியுள்ள நாளிதழின் முதல் பக்கச் செய்தி படிப்போரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அருவருக்கத்தக்க வகையில், குறிப்பாக பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தையும், … Read more

19 ஆயிரம் கோடியில் 5 உதவி போர்க் கப்பல்கள் : மத்திய அரசு ஒப்பந்தம்!!

19 ஆயிரம் கோடியில் 5 உதவி போர்க் கப்பல்கள் : மத்திய அரசு ஒப்பந்தம்!!

19 ஆயிரம் கோடியில் 5 உதவி போர்க் கப்பல்கள் : மத்திய அரசு ஒப்பந்தம் இந்திய கடற்படைக்காக ரூ.19.000 கோடியில் உள்நாட்டில் 5 உதவி போர்க்கப்பல்களை தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (ISL) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த உதவி போர்க் கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள HSL கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட உள்ளன. போர்க் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள். உணவுப் பொருட்கள். குடிநீர், வெடிமருந்துகள். ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு … Read more

மகளிர் திட்டத்தில் தமிழகத்தை முந்தியது கர்நாடக அரசு!!

மகளிர் திட்டத்தில் தமிழகத்தை முந்தியது கர்நாடக அரசு!!

மகளிர் திட்டத்தில் தமிழகத்தை முந்தியது கர்நாடக அரசு:- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டம் கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். கர்நாடக மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2.000 வழங்கும் ‘கிரகலட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ராகுல் காந்தி தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் … Read more

‘சூப்பர் ப்ளூ மூன்’ பற்றிய அறிய தகவல்கள் !!

'சூப்பர் ப்ளூ மூன்' பற்றிய அறிய தகவல்கள் !!

‘சூப்பர் ப்ளூ மூன்’ பற்றிய அறிய தகவல்கள் :-   MOON Super Blue Moon எனப்படும் எனும் வானியல் அரிய நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது.   சூப்பர் மூன் (Super Moon):- நிலவு பூமிக்கு அருகில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் பௌர்ணமி சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.   ப்ளூ மூன் (Blue Moon):-   ப்ளூ மூன் என்பது நிலவு நீல நிறத்தில் தோன்றும் என்பதல்ல. இது அறிவியல் பூர்வமான ஒரு … Read more

தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் நடிகருக்கு வந்த சிக்கல்!!

தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் நடிகருக்கு வந்த சிக்கல்!!

தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் நடிகருக்கு வந்த சிக்கல்!!   வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த நடிகர் சிலம்பரசன் அவர்கள் திருப்பி செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு காலக்கெடுவும் நிர்ணயத்துள்ளது. அடுத்த மாதம் 19ம் தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.   கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு எந்த படமும் சரியாக போகவில்லை். படம் வெளியாவதிலும் சிக்கல் நீடித்தது. கொரோனா நோய் தொற்று பிரச்சனை முடிந்த நிலையில், கடந்த … Read more