26 வயதில் ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்… சோகத்தில் ரசிகர்கள்… 

26 வயதில் ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்... சோகத்தில் ரசிகர்கள்... 

  26 வயதில் ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்… சோகத்தில் ரசிகர்கள்…   இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனின்டு ஹசரங்கா அவர்கள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   26 வயதான வனின்டு ஹசரங்கா அவர்கள் 2020 டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இவர் இறுதியாக வங்கதேசத்துடன் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் … Read more

காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்!!

காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்... திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்!!

  காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்…   தமிழ்நாடு முழுவதும் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூரில் ஒரு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரை அகற்றாமல் ஊழியர்கள் சாலையை சீரமைத்த சம்பவம் நடந்துள்ளது.   தற்பொழுது தமிழ்நாடு முழுவதிலும் சாலையை சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதைப் போலவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாலையை சீரமைக்கும் பணி … Read more

போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்... இணையத்தில் வைரலாகும் வீடியோ...

  போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…   உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையில் நெரிசலில் சிக்கிய இரயில் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நாம் அனைவரும் தற்போது சாலை, இரயில், விமானம் என்ற மூன்று விதமான போக்குவரத்துகளை பயன்படுத்தி வருகிறோம். இதில் விமானப் போக்குவரத்து சற்று பணம் அதிகம் உள்ள நபய்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.   நாம் அனைவரும் சாலை மற்றும் இரயில் … Read more

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..?

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று... வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..?

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..? இந்திய நாடு இன்று(ஆகஸ்ட்15) தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது. இந்தியாவை போலவே சில நாடுகள் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் 1948ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை நினைவு … Read more

ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு…

ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்... முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு...

  ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு…   ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.   76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியான தேசியக் கொடியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் … Read more

மலையில் நின்று செல்பி எடுத்த நபர்… சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்… 

மலையில் நின்று செல்பி எடுத்த நபர்... சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்... 

  மலையில் நின்று செல்பி எடுத்த நபர்… சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்…   கிருஷ்ணகிரி அருகே மலைப்பகுதியில் நின்று செல்பி எடுத்த நபரை மறுநாள் காலையில் மீட்பு படையினர் ஸ்டரக்சரில் அழைத்து வந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 25 வயதான அமித் குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள மரக்கடை ஒன்றில் தங்கி வேலை செய்து வருகிறார். அமித் குமார் நேற்று(ஆகஸ்ட்14) காட்டுநாயனப்பள்ளி … Read more

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… 50000 வரை சம்பளம்…

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு... 50000 வரை சம்பளம்...

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… 50000 வரை சம்பளம்…   பெல் என்று அழைக்கப்படும் பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.   பாரத் எலக்ட்ரானிக் லமிடெட் நிறுவனத்தில் சுமார் 57 காலிப் பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்காக தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு 30000 முதல் 50000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.   பணி பற்றிய மற்ற விவரங்கள்…   நிறுவனம்:   … Read more

ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்… 

ஆசியக் கோப்பை 2023 தொடர்... அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்... 

ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்…   நடப்பாண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான நேபாள அணியை நேபாள கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.   ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றது.   இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் … Read more

‘லே’ பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்… உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்… 

'லே' பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்... உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்... 

‘லே’ பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்… உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்…   லே பகுதியில் சிக்கி இருந்த மலையேற்ற வீரர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   இந்தியாவில் உயரமான மலைப் பகுதியான லடாக்கின் எம்.டி நன் தள முகாம் உள்ளது. அந்த எம்.டி நன் தள முகாமில் இருந்து மலையேற்ற வீரர் ஒருவர் மலையேறத் தொடங்கினார். அவ்வாறு மலையேறத் தொடங்கிய பின்னர் அந்த மலையேற்ற வீரர் குறிப்பிட தூரத்திற்கு பின்னர் சிக்கிக் … Read more

இன்று மாலை வெளியாகிறது ஹே ராம் திரைப்படம்… யூடியூபில் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிப்பு… 

இன்று மாலை வெளியாகிறது ஹே ராம் திரைப்படம்... யூடியூபில் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிப்பு... 

இன்று மாலை வெளியாகிறது ஹே ராம் திரைப்படம்… யூடியூபில் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிப்பு…   நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹே ராம் திரைப்படத்தை இன்று(ஆகஸ்ட்15) யூடியூபில் வெளியாகின்றது என்றும் அதை யூடியூபில் இலவசமாக பார்க்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்கி நடித்த ஹே ராம் திரைப்படம் 2000வது ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் பாலிவுட் பிரபலம் நடிகர் ஷாரூக் கான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஹேம … Read more