இறுதிப்போட்டியில் அபார வெற்றி… தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்ற லைகா கோவை கிங்ஸ்…

இறுதிப்போட்டியில் அபார வெற்றி... தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்ற லைகா கோவை கிங்ஸ்...

இறுதிப்போட்டியில் அபார வெற்றி!! தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்ற லைகா கோவை கிங்ஸ்!!  நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அபார வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டிஎன்பிஎல் தொடரின் கோப்பையை லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று(ஜூலை12) நடைபெற்ற டிஎன்பிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு … Read more

இந்தியாவின் அபார பந்துவீச்சு… 150 ரன்களுக்கு சருண்ட வெஸ்ட் இன்டீஸ் அணி…

இந்தியாவின் அபார பந்துவீச்சு... 150 ரன்களுக்கு சருண்ட வெஸ்ட் இன்டீஸ் அணி...

இந்தியாவின் அபார பந்துவீச்சு!! 150 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்  அணி!!  இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சினால் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இன்டீஸ் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று அதாவது ஜூலை 12ம் தேதி டோம்னிகாவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதல் டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?

ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது... என்ன அதற்கு இது தான் காரணமா..?

ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?   சமீப நாட்களாக தக்காளி விலை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இதையடுத்து பருப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் ஹோட்டலில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் தக்காளி விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தக்காளி மட்டுமில்லாது மற்ற காய்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றது. … Read more

மீண்டும் இணையும் தளபதி-சங்கர் கூட்டணி! தரமான அரசியல் படம் உருவாக வாய்ப்பு!!

மீண்டும் இணையும் தளபதி-சங்கர் கூட்டணி! தரமான அரசியல் படம் உருவாக வாய்ப்பு!!

மீண்டும் இணையும் தளபதி-சங்கர் கூட்டணி! தரமான அரசியல் படம் உருவாக வாய்ப்பு!!   நண்பன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் சங்கர் மற்றும் நடிகர் விஜய் அவர்களின் கூட்டணியில் இரண்டாவது முறையாக திரைப்படம் ஒன்று உருவாகப் போவதாகவும் இந்த திரைப்படம் அரசியல் திரைப்படமாக உருவாக இருப்பதிகவும் தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தித் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 68வது திரைப்படமான தளபதி68 திரைப்படத்தை இயக்குநர் … Read more

நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதிப்பு! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!

நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதிப்பு! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!

நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதிப்பு! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!   அண்மையில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு  நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதித்து காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் அவர்கள் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் விருதும் சான்றிதழும் … Read more

தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம்! வணிகர் சங்கத் தலைவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!!

தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம்! வணிகர் சங்கத் தலைவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!!

தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம்! வணிகர் சங்கத் தலைவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!!   தக்காளிப் பழங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக தக்காளி பொடியை பயன்படுத்தலாம் அதற்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.   தக்காளி விலை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் குறைந்தபட்சம் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கும் … Read more

தம்பி இயக்கத்தில் நடிக்கும் அண்ணன்!! வெளியான சூப்பரான தகவல்!!

தம்பி இயக்கத்தில் நடிக்கும் அண்ணன்!! வெளியான சூப்பரான தகவல்!!

தம்பி இயக்கத்தில் நடிக்கும் அண்ணன்!! வெளியான சூப்பரான தகவல்!!   அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்தது போல அடுத்து தம்பி தனுஷ் இயக்கும் திரைப்படத்தில் அண்ணன் செல்வராகவன் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ் அடுத்து இரண்டாவது முறையாக இயக்குநராக மாறியுள்ளார். அவர் நடிக்கப் போகும் 50வது திரைப்படமான டி50 திரைப்படத்தை நடிகர் தனுஷ் அவர்களே இயக்கி … Read more

உலகத்தில் உள்ள சைவ நாடுகளின் பட்டியல்! உலகளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா!!

List of vegetarian countries in the world! India ranked first in the world!!

உலகத்தில் உள்ள சைவ நாடுகளின் பட்டியல்! உலகளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா!! உலகளவில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடக் கூடியவர்களின் பட்டியலில் சைவத்தில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் பல வகையான வித்தியாசமான உணவுகள் இருக்கின்றன. இந்த வித்தியாசமான உணவுகளில் உயிருடன் சாப்பிடக் கூடியது, உயிரில்லாமல் சாப்பிடக் கூடியது, மேலும் பல வகையான வித்தியாசமான உணவுகள் நம் உலகத்தில் கிடைக்கின்றது. வைனில்(Wine) ஊரவைத்த பாம்பு, கண்கள் 65, விலங்கு மலத்தில் தயாரிக்கப்படும் காபி, பூச்சி … Read more

ஆன்லைன் பந்தயங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைன் பந்தயங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைன் பந்தயங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிரடி அறிவிப்பு!!   ஆன்லைன் ரம்மி போன்ற அன்லைன் தொடர்பான சூதாட்ட பந்தயங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் பல வகையான சேவைகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.   ஜிஎஸ்டி கவுன்சலின் 50 வது குட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூலை11) … Read more

கண்களை சுற்றி கருப்பு வளையம் உள்ளதா! இதை குணமாக்க சில வழிமுறைகள்!!

கண்களை சுற்றி கருப்பு வளையம் உள்ளதா! இதை குணமாக்க சில வழிமுறைகள்!!

கண்களை சுற்றி கருப்பு வளையம் உள்ளதா! இதை குணமாக்க சில வழிமுறைகள்!!   நம்மில் சிலருக்கு கண்களை சுற்றி கருப்பு வளையங்கள் இருக்கும். இதை குணமாக்க நாம் பல சிகிச்சைகளை எடுத்திருப்போம். பலவித ஆயில்மென்ட், நாட்டு வைத்திய முறைகள் போன்றவற்றை பயன்படுத்தி இருப்போம். பலன் தராத வைத்தியமுறைகளை பயன்படுத்தி பயன் இல்லாமல் மனவருத்தம் தான் நமக்கு அதிகமாகி இருக்கும். இந்த பதிவில் இந்த கண்களை சுற்றி ஏற்படும் கருப்பு வளையங்களை மறைய வைக்க சில எளிய வைத்திய … Read more