முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பராமரிப்பு பணி குறித்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி ஏடிஎம்கே மில்கர் தலைமையிலான அமர்வு விசாரணை செய்து வருகிறது நேற்றைய தினம் நடந்த விசாரணையின்போது மனுதாரர் ஜோசபின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூ ஆஜரானார் கேரள மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக, நீரின் அளவு அதிகரித்திருக்கிறது இதன் காரணமாக 50 இலட்சம் நபர்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை மிக விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என வாதிட்டார். மத்திய … Read more

பள்ளி மாணவர்கள் பழைய அடையாள அட்டையை கொண்டு பேருந்தில் பயணம் செய்யலாம்! போக்குவரத்து துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

பள்ளி மாணவர்கள் பழைய அடையாள அட்டையை கொண்டு பேருந்தில் பயணம் செய்யலாம்! போக்குவரத்து துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் நோய் தொற்று மெல்ல, மெல்ல குறைந்து வர கூடிய சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்சமயம் செயல்பட தொடங்கியிருக்கின்றன. அதற்கான உத்தரவை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது அந்த விதத்தில், நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்து இருப்பதோடு மாணவர்கள் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மழலையர் பள்ளிகள் … Read more

ஏன் இந்த அவசரம்? திமுக அரசை விமர்சனம் செய்த ஓபிஎஸ்!

ஏன் இந்த அவசரம்? திமுக அரசை விமர்சனம் செய்த ஓபிஎஸ்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் இதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். மதுரையில் நேற்றைய தினம் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் ஒரு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது திமுக அரசு மிகவும் அவசரத்தில் இருக்கிறது எதிர்க்கட்சிகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து வருகிறது, அதோடு எதிர்க்கட்சிகளை அழித்துவிட வேண்டும் என எண்ணம் கொண்டிருக்கிறது அது நடக்காது. அரசியல் நாகரிகத்துடன் உரையாற்ற வேண்டும், நடந்துகொள்ளவேண்டும், என்பது எங்களுடைய நிலைப்பாடு என … Read more

துணை நடிகை பலாத்கார புகார்! முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

துணை நடிகை பலாத்கார புகார்! முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

துணை நடிகை சாந்தினி அவர்கள் முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார். அந்த புகார் மனுவில் மலேசியாவைச் சார்ந்த தான் சென்னையில் இருக்கக்கூடிய மலேசிய நாட்டின் துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றி வந்தேன் என குறிப்பிட்டு இருந்தார். அந்த சமயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பணி ஆற்றி வந்த மணிகண்டன் உடன் நட்பு … Read more

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் அமைச்சர்!

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் அமைச்சர்!

சசிகலா அதிமுகவை வைத்திருப்பதோடு, அந்த கட்சியின் தலைவர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம் போய் தற்சமயம் அதிமுகவிற்கும், சசிகலாவுக்கும், எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் அவர் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து விட்டு சசிகலா … Read more

சசிகலா தொடர்பான விமர்சனம்! எதிர்க்கட்சித் தலைவருக்கு மறைமுக கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ்!

சசிகலா தொடர்பான விமர்சனம்! எதிர்க்கட்சித் தலைவருக்கு மறைமுக கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுகவை எப்படியேனும் தன்வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். அந்த விதத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார். ஆனால் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை அவர் செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. அதோடு டிடிவி தினகரன் அவ்வபோது அதிமுகவில் … Read more

தமிழகத்தில் இனி இந்த பிரச்சனைக்கு வழி இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!

தமிழகத்தில் இனி இந்த பிரச்சனைக்கு வழி இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!

தமிழகத்தில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது, தொடக்கத்தில் அதிகரித்து வந்த நோய் தொற்று பாதிப்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அதோடு அதிமுக ஆட்சிக் காலத்தில் தடுப்பு ஊசி செலுத்தும் பணி மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் தற்சமயம் தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி நபர்களுக்கு … Read more

சிறுபான்மையினர் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு!

சிறுபான்மையினர் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு!

திமுக தேர்தல் சமயங்களில் சிறுபான்மையினருக்கு மட்டுமே எப்போதும் முன்னுரிமை அளிக்கும் விதத்தில் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் இதன் காரணமாக, சிறுபான்மையினர் வாக்குகள் அனைத்தும் அப்படியே திமுக பக்கம் சாய்ந்து விடும் இது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு சம்பவம்தான். அதோடு தமிழகம் முழுவதும் திமுக என்றாலே சிறுபான்மையினருக்கு ஆதரவளிக்கும் ஒரு கட்சி என்ற பெயர் உருவாகி இருக்கிறது. ஆனால் அதனை உடைத்தெறியும் வகையில் தற்சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more

அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? பூங்குன்றம் வருத்தம்!

அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? பூங்குன்றம் வருத்தம்!

இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் பலரை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் அது தவறான விஷயம் இதற்கு ஒரு உதாரணம் தான் நடிகர் குண்டு கல்யாணம் என்று ஜெயலலிதாவின் தனி உதவியாளர் மூன்றாம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அவருடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பலர் அம்மாவுடன் இன்றைய தலைவர்களை கூப்பிட்டு பேசுகிறார்கள் அது தவறு இதற்கு ஒரு உதாரணம் தான் நடிகர் குண்டு கல்யாணம் அவர்களின் நிலை. … Read more

இதை செய்யவில்லை என்றால் உங்கள் பதவி காலி! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை போட்ட சைலேந்திரபாபு!

இதை செய்யவில்லை என்றால் உங்கள் பதவி காலி! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை போட்ட சைலேந்திரபாபு!

தமிழகத்தில் பல காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தனர், இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை. தொடர்ந்து இப்படி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்து வந்தது மத்திய ,மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வந்தது. ஆகவே பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோரை பாதுகாக்கும் விதத்தில் போக்சோ சட்டம் நிறைவேற்றப்பட்டது. … Read more