குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்!

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்!

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்! மழை, புயல், காற்று போன்ற பல இயற்கையான காரணங்களால் விளைச்சல் குறைந்து அதிகரித்து வந்த அரிசியின் விலை தற்பொழுது குறையத் தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, பருவ மழை பெய்யத் தவறியது முதலிய பல காரணங்களால் விளைச்சல் குறைந்து நெல் விலை உயரத் தொடங்கியது. மேலும் சம்பா சாகுபடி செய்ய மழை பெய்யாததால் விவசாயிகள் விழி பிதுங்கி நின்றனர். … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை!

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை!

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை! வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரும் … Read more

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு!

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு!

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு! தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “முதலில் கோ பேக் மோடி என்று கூறினோம். தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் … Read more

சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி!

சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி!

சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி! நடப்பாண்டு 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்4) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 200 … Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமரா? பாஜக வேட்பாளர் கங்கனா பேட்டி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமரா? பாஜக வேட்பாளர் கங்கனா பேட்டி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமரா? பாஜக வேட்பாளர் கங்கனா பேட்டி! பிரபல நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் பாஜக கட்சி சார்பாக இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக கங்கனா ரனாவத் அவர்கள் இணையவாசிகள் மத்தியில் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கின்றார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் கலைகட்டி வரும் நிலையில் … Read more

திமுகவின் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா? நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் பேச்சு!

திமுகவின் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா? நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் பேச்சு!

திமுகவின் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா? நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் பேச்சு! திமுக கட்சி மாதம் தருகின்ற 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா என்று பிரச்சாரத்தில் நடிகை குஷ்பு அவர்கள் கேள்வி கேட்டுள்ளார். தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என அனைத்து வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகின்றது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சட்டப் பேரவை தகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம், உதயேந்திரம் போன்ற பகுதிகளில் பாஜக … Read more

மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ!

மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ!

மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய(ஏப்ரல் 3) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக பிசிசிஐ டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பந்த்க்கு கடும் அபராதம் விதித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் … Read more

சிறையில் இருந்து கடிதம் எழுதிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்! படித்துக் காட்டிய மனைவி சுனிதா!

சிறையில் இருந்து கடிதம் எழுதிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்! படித்துக் காட்டிய மனைவி சுனிதா!

சிறையில் இருந்து கடிதம் எழுதிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்! படித்துக் காட்டிய மனைவி சுனிதா! புதிய மதுபானக் கொள்கை ஊழல் காரணமாக சிறையில் திகார் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நாட்டு மக்களுக்காக எழுதிய கடிதத்தை அவருடைய மனைவி சுனிதா அவர்கள் படித்து காட்டியுள்ளார். கடந்த மார்ச் மாதம் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் … Read more

சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு!

சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு!

சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு! மக்களின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை கூட பறித்துக் கொள்ளும் ஆட்சியாகத்தான் பாஜக கட்சியின். ஆட்சி இருக்கின்றது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆங்கில நாளிதழான பிஸ்னஸ் லைன் என்ற நாளிதழில் வங்கிகள் இதுவரை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தகை இல்லாதற்கு அபராதம் வசூலித்தே இதுவரை 21000 கோடி ரூபாய்க்கும் மேல் ஏழைகளிடம் … Read more

நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!

நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!

நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டால்க்! பிரபல நடிகை ஆண்ட்ரியா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது அவசியமான ஒன்று என்று ஓபனாக பதில் கூறியுள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு என்று பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிப்பது மட்டுமில்லாமல் நிறைய பாடல்களையும் பாடியுள்ளார். புஷ்பா திரைப்படத்தின் ஓ சொல்றியா பாட்டின் தமிழ் வெர்ஷனை நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பாடியது குறிப்பிடத்தக்கது. … Read more