அடித்து ஆடும் அதிமுக! அமைதி காக்கும் பாஜக

DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

அடித்து ஆடும் அதிமுக! அமைதி காக்கும் பாஜக   ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல அதிமுக பாஜக இடையே சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.   நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தல் தான், இரு கட்சிகளுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் ஏற்பட காரணமாக அமைந்தது.   பாஜகவின் ஆதரவினை எதிர்பாராமல், தனது கட்சி சார்பில் வேட்பாளரை அறிவித்து களம் காண தயாரானார் எடப்பாடி பழனிச்சாமி.   தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நாள் கூட பாஜகவினரோடு … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்   தமிழகத்தில் அரசியல் பரபரப்பிற்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. அதுவும் ஆளும் கட்சியான திமுக என்றால் கேட்கவா வேண்டும்.   தமிழகத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், விரைவில் கூட இருக்கும் சட்டமன்ற கூட்ட தொடர் பற்றிய அடுத்த பரபரப்பு தமிழகத்தில் தொற்றி கொண்டது.   இந்த பட்ஜெட் கூட்ட தொடர் சம்பந்தமாக அணைத்து கட்சி எம்எல்ஏக்களும், தங்களது … Read more

இன்புளூயன்சா காய்ச்சல் முதல் உயிர் பலி! குஜராத்தில் தீவிர கண்காணிப்பு

இன்புளூயன்சா காய்ச்சல் முதல் உயிர் பலி! குஜராத்தில் தீவிர கண்காணிப்பு

இன்புளூயன்சா காய்ச்சல் முதல் உயிர் பலி! குஜராத்தில் தீவிர கண்காணிப்பு   நாடுமுழுவதும் கடந்த சில மாதங்களாக இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது.   இந்த இன்புளூயன்சா ஏ வைரஸ் என்பது அதன் துணை வைரசாக அடையாளம் காணப்படும் எச்3 என்2 எனப்படும் வைரஸ் என அழைக்கப்படுகிறது.   இந்த எச்3என்2 எனப்படும் வைரஸ் ஆனது வயது முதிர்ந்தோர் மற்றும் பதினைந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என இந்த இரு பிரிவினரையே அதிகம் தாக்கும் என்று மருத்துவ … Read more

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயர் முதல்வர் உத்தரவு

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயர் முதல்வர் உத்தரவு

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயர் முதல்வர் உத்தரவு தமிழகம் முழுவதும் நீட் தேர்வு என்றாலே அணைவரின் நினைவிலும் வருவது மாணவி அனிதா தான். நீட் தேர்வை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அணைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அனிதாவின் மரணத்திற்கு பின்னர், பல்வேறு அரசியல் கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போது வரைபோராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் … Read more

தமிழக பாஜகவினருக்கு தேசிய தலைவர் நட்டா திடீர் உத்தரவு

தமிழக பாஜகவினருக்கு தேசிய தலைவர் நட்டா திடீர் உத்தரவு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுகவில் பாஜக நிர்வாகிகள் பலர் இணைந்தது பற்றி மாநில தலைவர் அண்ணாமலை தங்களது நிர்வாகிகளை அழைத்து கட்சி நடத்த வேண்டிய நிலை திராவிட கட்சிகளுக்கு உள்ளதாக கடுமையாக விமர்சித்து வந்ததையடுத்து எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மை எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் இரு கட்சிகளின் நிர்வாகிகள் இடையே கடுமையான வார்த்தை போர் உருவாகியது. மேலும் கூட்டணிக்குள் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக … Read more

இடைத்தேர்தல் முடிந்தும் பரிசு மழையா?? டோக்கனோடு அலையும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!! 

இடைத்தேர்தல் முடிந்தும் பரிசு மழையா?? டோக்கனோடு அலையும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!! 

இடைத்தேர்தல் முடிந்தும் பரிசு மழையா?? டோக்கனோடு அலையும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!! நடந்து முடிந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் தென்னரசு போட்டியிட்டனர். இவர்களுக்கு இடையேதான் முக்கிய போட்டி என்றாலும், திமுகவினருக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு கெளரவ பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. எனவே ஒட்டுமொத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அனைத்து எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உட்பட திமுகவின் ஒட்டுமொத்த பலத்தையும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் … Read more

இந்த தங்க நகை விற்பனைக்கு தடை!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!!

இந்த தங்க நகை விற்பனைக்கு தடை!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!!

இந்த தங்க நகை விற்பனைக்கு தடை!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 1-ம் தேதி முதல், நான்கு இலக்க எண் கொண்ட ஹால்மார்க் தங்க நகைகளின் விற்பனைக்கு தடை விதிப்பதாகவும், இனி ஆறு இலக்கம் கொண்ட தங்க நகைகளையே விற்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது நகை வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஹால்மார்க் என்பது தங்கத்தின் தூய்மையை குறிப்பதற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஆகும் … Read more

பெண்களுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம்!! வெளிவந்த நியூ அப்டேட்!!

Rs 1000 per month scheme! You can apply from today till 31st April!

பெண்களுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம்!! வெளிவந்த நியூ அப்டேட்!! கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில், அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் அமைந்த திட்டம் தான், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். இந்த திட்டத்தினை சொன்னபடி நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறிவந்த நிலையில், கடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற ஈடைதேர்த்ல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என … Read more

கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்!

Traffic Department in Coimbatore!! Drivers beware!

கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்! தமிழ்நாடு சாலை விபத்துக்கள்அதிகம் ஏற்படும் மாநிலமாக இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் பலவிதமான சாலை கட்டுப்பாட்டு விதிகள் புதிதாக அறிமுகப்படுத்திய போக்குவரத்து துறையினர். ஆனால் நமது மக்களே அதை சிறிதளவு கூட கண்டுகொள்ளாமல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ராங் சைடு வருவது, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றி வாகனங்களை ஓட்டுவது போன்ற செயல்களை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள் விபத்துகளும் … Read more

செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்!

Tragedy happened to a fan trying to take a selfie!! The actor grabbed the phone and threw it!

செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்! பாலிவுட் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் தனது குடும்பத்தோடு அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிவோம். அவ்வப்போது தன் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என பத்திரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் இடம் ரன்பீர் கபூர் வேண்டுகோள் வைத்துள்ளார். அதனால் அவரது குழந்தையின் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. … Read more