விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் அமமுக.. என்னாவா இருக்கும்!! சொல்லி அடிக்கும் தினகரன்!!
TVK AMMK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அக்கட்சி அனைத்து ஊடகங்களிலும் முதல் இடத்தில் உள்ளது. அந்த அளவிற்கு விஜய்யின் கட்சி பேசப்பட்டு வருகிறது. இவருக்கான ஆதரவை கண்டு முன்னணி கட்சிகள் பலவும் தவெக உடன் கூட்டணி சேர்வது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர். அதில் முதல் கட்சியாக இருந்தது அதிமுக தான். ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான். தவெக தலைமையில் தான் கூட்டணி இயங்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த இபிஎஸ் அடுத்த … Read more