ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறா? பரபரப்பு தகவல்

ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறா? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் கலந்துகொண்டதிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பதும் இதுகுறித்து போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து ரஜினிகாந்த் விமானம் மூலம் மைசூருக்கு சென்றுள்ளார். அவர் சென்ற விமானம் நடுவானில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது இருப்பினும் ரஜினிகாந்த் உள்பட அந்த விமானத்தில் … Read more

உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர் விபத்தில் மரணம்: தனுஷ், அனிருத் அஞ்சலி

உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர் விபத்தில் மரணம்: தனுஷ், அனிருத் அஞ்சலி

அமெரிக்காவை சேர்ந்த கோப் பிரயண்ட் என்ற உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் மரணமடைந்தது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோப் பிரயண்ட் மறைவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் கோப் பிரயண்ட் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் கோப் பிரயண்ட் அவர்களின் … Read more

பெரு நிறுவனங்களின் வணிக நலன் கருதி மத்திய அரசு போட்ட திட்டத்தை அம்பலபடுத்தும் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

பெரு நிறுவனங்களின் வணிக நலன் கருதி மத்திய அரசு போட்ட திட்டத்தை அம்பலபடுத்தும் ராமதாஸ் பொது சுகாதாரத்தை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதன் மூலமாக மாநில அரசுகளின் அதிகாரங்களை சுரண்டி, அவற்றை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற மத்திய அரசு முயல்வது தவறு மற்றும் ஆபத்தானது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது; கைவிட வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் … Read more

கி.வீரமணி படத்திற்கு செப்பல் ஷாட்! பிஜேபி மகளிர் அணியினர் கதம் கதம்..!!

கி.வீரமணி படத்திற்கு செப்பல் ஷாட்! பிஜேபி மகளிர் அணியினர் கதம் கதம்..!!

கி.வீரமணி படத்திற்கு செப்பல் ஷாட்! பிஜேபி மகளிர் அணியினர் கதம் கதம்..!! நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொன்விழாவில் பெரியார் குறித்து பேசிய சர்ச்சையான கருத்து இன்றுவரை தமிழகத்தில் புகைச்சலாகி வருகிறது. ரஜினியின் மீது ஒரு பக்கம் வழக்கு தொடுத்தாலும் தினந்தோறும் இதைப்பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகி, தற்போது ரோட்டில் இறங்கி எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. பெரியார் தலைமையில் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் ராமர் மற்றும் சீதையின் உருவங்களை நிர்வாணமாக … Read more

திமுக வெற்றிக்கு காரணம் மோடி தான்! உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்

திமுக வெற்றிக்கு காரணம் மோடி தான்! உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்

திமுக வெற்றிக்கு காரணம் மோடி தான்! உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு காரணம் இரண்டு பேர்; ஒன்னு மோடி; இன்னொன்னு எங்க டாடி என்று அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர். திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கான பிரம்மாண்ட வீரவணக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சியினர் … Read more

கோமாளி பஜ்ஜிக்கடை ஆன்ட்டியின் அட்டகாசமான புகைப்படம்! உறைந்து போன ரசிகர்கள்!!

komali aunty instagram photo

கோமாளி பஜ்ஜிக்கடை ஆன்ட்டியின் அட்டகாசமான புகைப்படம்! உறைந்து போன ரசிகர்கள்!! கடந்த வருடம் பிரபல நடிகர் ஜெயம் ரவி நடித்த திரைப்படமான கோமாளி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவன் போல நடித்து இருந்தது மிகவும் அட்டகாசமாக இருந்தது. அது, அவரது ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுக கால ஜெயம் ரவியை கண்முன்னே கொண்டு வந்தது என்றால் மிகையாகாது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருப்பார். இந்த படத்தில் … Read more

71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரை – 2020

President Ram Nath Kovind addresses to the nation on the eve of the 71st Republic Day

71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரை – 2020 இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவரும் 71ஆம் குடியரசுத் திருநாளை கொண்டாடவுள்ளார்கள். இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். அதன் தமிழாக்கம் பின் வருமாறு. எனதருமை நாட்டுமக்களே, 71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு நம் … Read more

காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்!

Coimbatore Child Sexual Abuse

காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்! திருப்பூர் மாவட்டதிலுள்ள தாராபுரம் பகுதியின் அருகேயுள்ள குண்டடம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது வீட்டில் வசித்து வந்துள்ளார். இதே போல இவர்களது வீட்டிற்கு அருகில் இவரது உறவினர் ஒருவருக்கு 17 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் இருந்துள்ளான். இந்த நிலையில் இந்த சிறுவன் அருகிலுள்ள வேறொரு பெண்ணை பிடித்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் … Read more

2020 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

2020 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

2020 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு ஒவ்வொரு வருடமும் கலை, அறிவியல், சமூக சேவை, வர்த்தகம், தொழில், மருத்துவம், பொதுவாழ்வு, ஆன்மிகம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி, சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு ‘பத்ம’ விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்து வருகிறது. வருடா வருடம் குடியரசு தின விழாவையொட்டி இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது தொடர்ந்து மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2020-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.  … Read more

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான மாணவி

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான மாணவி

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான மாணவி பெண் குழந்தைகள் தினம் என்பதால் அதனை பெருமை சேர்க்கும் வகையில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளியில் நேற்று ஒரு நாள் மட்டும் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து வருகைப்பதிவேட்டில் காவியா என்ற 10 ஆம் … Read more