அணியில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என் தலைவலி இல்லை ; மனம் திறந்த ஷிகார் தவான் !

அணியில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என் தலைவலி இல்லை ; மனம் திறந்த ஷிகார் தவான் !

அணியில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என் தலைவலி இல்லை ; மனம் திறந்த ஷிகார் தவான் ! சில மாதங்களாக இந்திய அணியில் தொடக்க ஜோடியாக யார் யாரை இறக்குவது என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் ஷிகார் தவான், கே எல் ராகுல், ரோஹித் ஷர்மா ஆகிய 3 பேரும் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேருமே சிறப்பாக விளையாடுவதால் எந்த இருவரை அணியில் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் எழுந்துள்ளது. இதனால் சுழற்சி … Read more

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!!

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!!

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!! பொது மக்களின் நலனை பாதுகாப்பதில் காவல்துறையின் பங்கு அளப்பரியது. சமூக நலனுக்காக தங்களையே அர்பணித்துக் கொண்டு வேலை பணிச்சுமை, நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொள்வதும், பணியின் போதே பல்வேறு தாக்குதலை சந்திப்பதும் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே காவல்துறைக்கு போதுமான ஊதிய உயர்வும், வார விடுமுறையும் தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார். மேலும், சமீபத்தில் தீவிரவாதிகளால் சுட்டுக் … Read more

தன் வீட்டுக்கு கூலிப்படை அனுப்பிய நபர் ; சொத்துக்காக மனைவி கொலை செய்த ஊதாரி கணவன் !

தன் வீட்டுக்கு கூலிப்படை அனுப்பிய நபர் ; சொத்துக்காக மனைவி கொலை செய்த ஊதாரி கணவன் !

தன் வீட்டுக்கு கூலிப்படை அனுப்பிய நபர் ; சொத்துக்காக மனைவி கொலை செய்த ஊதாரி கணவன் ! மதுரை அருகே சொத்தைத் தன் பேரில் மாற்றிக் கொடுக்க மறுத்த மனைவியைக் கூலிப்படை அனுப்பி கொலை செய்திருக்கிறார் கொடூர கணவர் ஒருவர். மதுரையில் பாத்திரக்கடை வைத்திருப்பவர் குமரகுரு. இவர் தன் மனைவி லாவண்யாவோடு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பாரதி உலா வீதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் லாவண்யாவை சிலர் இரண்டு பேர் கொண்ட … Read more

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்! சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு வாடிவாசல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் … Read more

ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்!

ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்!

ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்! தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சந்தல் தன் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் பற்றி கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். ஆசிட் வீச்சு தாக்குதலில் இந்தியா நம்ப முடியாத அளவுக்கு முன்னணியில் இருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிராக ஆசிட் வீச்சுத் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவான சப்பாக் … Read more

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!! கல்லூரி மாணவியின் செல்போனை திருடி அதில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களின் வாட்சப் நம்பருக்கு ஆபாச படம் அனுப்பிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த நான்காம் தேதி வாட்ஸ்அப் மூலம் பல ஆபாச படங்கள் வந்தது. இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வீடியோ அனுப்பிய நம்பரை தொடர்பு கொண்டு எச்சரித்த போது, எதிர் … Read more

அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன்

அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன்

அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன் அண்ணன் என நினைத்து தன்னுடன் வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஐடிஐ மாணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவா.17 வயதாகும் இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காரப்பட்டு பகுதியில் இவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 4 ஆம் வகுப்பு படிக்கும் … Read more

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி ! தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் விநியோகஸ்தர்கள் நஷ்டம் ஏற்படும் எனப் புலம்ப ஆரம்பித்துள்ளனர். பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. … Read more

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்? “உழைச்சாதானே காசு” வேலைக்கு போகாமலே எப்படி லட்சம் கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுதான் ஒரு நாட்டின் நடைமுறையாக உள்ளது. உலகத்திலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு எது என்று 2012 ல் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு 156 நாட்டு மக்களை சந்தித்து பேசி அதன்மூலம் நடைமுறை தகவல்களை ஒரு நிபுணர் குழு சேமிக்கிறது.  அதை வைத்து அம்மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று … Read more

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள் ஒரு வசனத்தை வைப்பதும் பிறகு பிரச்சனை வந்தால் அதை நீக்குவதும் இதுவே முருகதாஸூக்கு வேலையாக இருக்கிறது என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தர்பார் படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது சம்மந்தமான காட்சி ஒன்றில் ’இது என்ன சிறையில் இருந்த படி ஷாப்பிங்கே செய்யலாம்’ என ஒரு வசனம் வரும். இதற்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க அந்த வசனம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் சிறையில் … Read more