இணையத்தில் வைரலாகி வரும் சிவகார்த்திகேயன் நயன்தாரா படம்
இயக்குனர் ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தின் டிரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று வெளியான இந்த டிரைலர் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “மிஸ்டர் லோக்கல்” படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார். காதல்,காமெடி மற்றும் ஆக்சன் என அனைத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும் சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் சிறப்பாக … Read more