அரசு வாகன ஓட்டுனர்களுக்கு இது கட்டாயம்! தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு

அரசு வாகன ஓட்டுனர்களுக்கு இது கட்டாயம். தமிழக அரசு உத்தரவு

அரசு வாகன ஓட்டுனர்களுக்கு இது கட்டாயம்! தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தமிழகத்தில் வாகன விபத்துகள் பெருகி கொண்டே உள்ளது. இதை தடுப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் அறிவுரைகள் வாகன ஓட்டுனர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. கனரக வாகனங்களையும், சரக்கு வாகனங்களையும் இயக்கும் ஓட்டுனர்கள் , நீண்ட நேரம் வாகனங்களை இயக்குவதால் அவர்கள் சோர்ந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சற்று ஓய்வெடுத்து பிறகு வாகனத்தை ஓட்டலாம் எனவும் அறிவுறுத்தப் படுகிறது. வருடந்தோறும் … Read more

பான் கார்டு வைத்துள்ளவர்கள் உடனே இதை உறுதி செய்ய வேண்டும்! இல்லையெனில் 10 ஆயிரம் அபராதம்

மத்திய அரசு முக்கிய அறிவிப்பு இரண்டு பான் கார்டு பயன்படுத்தினால் தண்டனை

பான் கார்டு வைத்துள்ளவர்கள் உடனே இதை உறுதி செய்ய வேண்டும்! இல்லையெனில் 10 ஆயிரம் அபராதம் வருமான வரியை செலுத்த மற்றும் தனி நபர் வருமானத்தை கண்காணிக்க பான் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பான் கார்டை அடையாள அட்டையாகவும் பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முலம் அதிக அளவிலான பண பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிக்க முடியும்,  பான் கார்டு நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நம்முடைய அனைத்து விதமான வரவு செலவு … Read more

தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை! 

தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை! 

தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை!  தமிழகத்தில் தொடரும் மழையால் அடிக்கடி மின்வெட்டு  ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். சமீப நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் பெய்யும் இந்த கனமழையால் பல்வேறு மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சில பாதிப்புகளையும் இந்த மழை   ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மின்வெட்டு. தொடர் மழை காரணமாக அவ்வப்போது மின்தடை பல்வேறு பகுதிகளில் ஏற்படுகிறது. 10 நிமிடங்கள் முதல் ஒரு சில … Read more

அரசு பள்ளியில் ஆபாச நடனம்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ! 

அரசு பள்ளியில் ஆபாச நடனம்

அரசு பள்ளியில் ஆபாச நடனம்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ!  பீகார், நவாடா மாவட்டத்தில் உள்ள தேகாமா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. மக்களுக்கு தனியார் பள்ளிகளின் மேல் எப்போதுமே ஒரு மோகம் உண்டு. பெற்றோர்களாகிய தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தங்கள் குழந்தைகளாவது தனியார் பள்ளியில் படிக்க வேண்டும், நன்றாக ஆங்கில புலமை வேண்டும் என  பல பெற்றோரும் தங்களது நிலைமையை மீறி குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் இப்போது தனியார் … Read more

ரேஷன் அட்டைதாரர்களே இனி ஒருத்தரும் “கை “ வைக்க முடியாது!!

ரேஷன் அட்டைதாரர்களே இனி ஒருத்தரும் “கை “ வைக்க முடியாது..

ரேஷன் அட்டைதாரர்களே இனி ஒருத்தரும் “கை “ வைக்க முடியாது!  தமிழக அரசால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசு பொருட்களால் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க படுகிறது. தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அடுத்த ஒரு வருடத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ரேஷன் அரிசி விற்கபடுவது அதிகமாகிவிட்டது. சிலர் முறைகேடாக கள்ளசந்தையில் விற்று அதிக லாபம் பெறுகின்றன. கள்ளசந்தையில் விற்கும் நபர்கள் … Read more

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்!

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்!

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்! உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் அதீக் அகமது, அஷ்ரப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க கோரி பொதுநல மனுவை ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரிக்கவுள்ள நிலையில் உத்தர பிரதேச அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக வழக்குரைஞர் … Read more

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே!

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே!  சென்னையில் எல்லா இடங்களிலும், எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல்கள் மிக மிக அதிகம். அதனால் போக்குவரத்து விதி மீறல்கள் சாதாரணமாக நடக்கிறது. தாங்கள் செய்வது போக்குவரத்து விதிமீறல்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வதேயில்லை. செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, ஹெல்மெட் போடாமல் செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது, கார்களில் சீட் பெல்ட் போடாமல் செல்வது, ஒன் வே ரோட்டில் செல்வது போன்ற தவறுகளை சாதாரணமாக செய்கிறார்கள். இப்படி சென்னையில் போக்குவரத்து … Read more

முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்

முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்

முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட் திருச்சியில் தனியார் கல்லூரியில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியை பார்க்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி . முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சிக்கு அமைச்ச்சர் கே.என்.நேருக்கு நன்றி என தெரிவித்தார். இதை … Read more

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்! ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் … Read more