பேருந்து மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய இனி ஒரே டிக்கெட்

Single Ticket for Buses Metro and Suburban Train in Chennai

பேருந்து மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய இனி ஒரே டிக்கெட் சென்னையில் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் என்ற முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பதிவும் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய ஒரே இ டிக்கெட் முறையை … Read more

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும்

upi payments charges in india

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ.2,000-க்கு மேல் யுபிஐ மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம்அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடானது பொதுமக்கள் மத்தியில் … Read more

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா?  குரூப் 4 தேர்வு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இன்று கூடும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?  என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை … Read more

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு பொது செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரது மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இரட்டை தலைமை பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் பதவிகளை வகித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் கட்சியை யார் தன் வசப்படுத்துவது என்பதில் ஒரு யுத்தம் நடைபெற்றது, இதில் எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டார் … Read more

பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு !!

Deadline ends in the next three days! Linking Aadhaar Number is Mandatory!

பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு !! இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தனி அடையாளமாக மத்திய அரசால் வழங்கப்பட்டது தான் ஆதார் அட்டை, இந்த அடையாள அட்டை என்பது இந்திய நாட்டில் வசிப்பவர் என்பதற்கும், மேலும் முகவரி சான்றாகவும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடையாளமாக பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அடையாள அட்டையானது கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட காரணத்தினால், மீண்டும் 2020ம் ஆண்டு … Read more

பாரதிய ஜனதா கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி திடீர் உத்தரவு !!

The state of handing over to the central government must change! The chief regrets!

பாரதிய ஜனதா கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி திடீர் உத்தரவு !! கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது, அன்று முதல் கடந்த 2019ம் ஆண்டு வரை பல்வேறு அரசு ரீதியான முடிவுகள் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும், மீண்டும் 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. … Read more

ராகுல்காந்தியின் பேச்சுக்கு சாவர்க்கர் பேரன் எதிர்ப்பு!

ராகுல்காந்தியின் பேச்சுக்கு சாவர்க்கர் பேரன் எதிர்ப்பு!

ராகுல்காந்தியின் பேச்சுக்கு சாவர்க்கர் பேரன் எதிர்ப்பு!  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சர்ச்சையான வகையில் பேசியது தொடர்பாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கில் மோடி என்ற சமுதாயத்தை இழிவாக பேசியதின் காரணமாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த நான்கு வருடமாக … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு!! ஓபிஎஸ் மேல்முறையீடு இன்று  விசாரணை

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு!! ஓபிஎஸ் மேல்முறையீடு இன்று  விசாரணை அதிமுகவில் உச்சகட்ட பதவியான பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது, இதில் கடந்த வருடம் எடப்பாடி தலைமையில் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அனைத்தும் செல்லுபடியாகும் என்று … Read more

ரயில்வே வெளியிட்ட எச்சரிக்கை! இனி இவர்களுக்கு டெண்டர் விட வாய்ப்பில்லை?

Warning issued by the railway! No more opportunity for them to tender?

ரயில்வே வெளியிட்ட எச்சரிக்கை! இனி இவர்களுக்கு டெண்டர் விட வாய்ப்பில்லை? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். மேலும் நீண்ட தூர பயணத்திற்காக பொதுமக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை பயணிகளுக்கு ஏற்படுத்தி தருகின்றது. இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகை … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!

10th and 12th class students identity theft! Audio going viral on the internet!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ! அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் சுயவிவரத்தை சேகரித்து வைத்திருப்பது வழக்கம் தான். இந்நிலையில் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக வெளியானது. அந்த ஆடியோ உரையாடலில் இருவர் பேசியுள்ளனர். அவர்கள் கல்லூரி ஒன்றில் இருந்து நபர் ஒருவர் தரகர் ஒருவரிடம் பேசுவதாக அந்த ஆடியோ உள்ளது. மேலும் அதில் தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் பத்தாவது … Read more