தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்கியது!
தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்கியது! டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் தொடங்கியது. காலை 9.30 முதல் 12.30 வரை தமிழ் மொழி தகுதி தாள் தேர்வு, அதன்பிறகு மதியம் 2 முதல் 5 மணி வரை பொது தேர்வு நடைபெறவுள்ளது.1 பதவிக்கு 10 பேர் … Read more