5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்!

Retrenchment with 5 months salary! Information released by Amazon!

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்! டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் எலான் மஸ்க் வாங்கினார்.அதனையடுத்து அவர் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். அதனை தொடர்ந்து தற்போது பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது.இந்தியாவில் மட்டும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அமேசான் சிஇஓ ஆண்டி ஜேஸி வெளியிட்ட ஒரு பதிவில் உலகம் முழுவதும் உள்ள அமேசான் அலுவலகங்களில் … Read more

நியாய விலை  கடை ஊழியர்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்!

Reasonable Price Shop employees are off on this date! Information released by the government!

நியாய விலை  கடை ஊழியர்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து.அந்த அறிவிப்பினை தொடர்ந்து கடந்த தினங்களுக்கு முன்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் … Read more

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்! புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மற்றும் இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வேங்கைவையல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித கழிவுகள் கலந்திருந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இது குறித்து வெள்ளனூர் காவல் … Read more

மக்களே எச்சரிக்கை! இந்த இரண்டு தேதிகளில் வங்கிகள் செயல்படாது! 

People beware! Banks will not function on these two dates!

மக்களே எச்சரிக்கை! இந்த இரண்டு தேதிகளில் வங்கிகள் செயல்படாது! இந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறை நாளில் தான் பிறந்தது.அதனை தொடர்ந்து அதற்கு பிறகு வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரும் பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வந்துள்ளது.அதனை தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதி மாட்டு பொங்கல்,ஜனவரி 17 ஆம் தேதி உழவர் திருநாள்,ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என இந்த மாதங்களில் மொத்தம் ஆறு நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. … Read more

ஜனவரி 15 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! இந்த மூன்று இடங்களுக்கு மட்டும் பொருந்தும்!

Tasmac stores will be closed on January 15, 16 and 17! Applies to these three locations only!

ஜனவரி 15 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! இந்த மூன்று இடங்களுக்கு மட்டும் பொருந்தும்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்!

Action order issued by Tamil Nadu government! Anyone can get these items on demand!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்! தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொது மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் மூலமாக அரசி,கோதுமை,சர்க்கரை,பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் குறிப்பிட்ட எடை அளவுகளில் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோல மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை விநியோகம் செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவைக்கு ஏற்ப யார் … Read more

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி!

The love couple that went viral on the internet broke up in one day! Aishwarya Lakshmi put an end to everything!

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி! மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி.இவர் தற்போது தமிழ் சினிமாவில் குறைந்த காலகட்டத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் எப்பொழுதும் சிறந்த கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றார்.மேலும் இவர் ஒரு சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவர் முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ஆஷான் படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் … Read more

நாளை முதல் பொங்கல் லீவ்! ‘கூடுதல் விடுமுறை’ மக்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு?

Pongal leave from tomorrow! Will the government accept the demand of the people for 'additional leave'?

நாளை முதல் பொங்கல் லீவ்! ‘கூடுதல் விடுமுறை’ மக்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணி புரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊரில் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக விடுமுறை அளிக்கப்படும்.அதுமட்டுமின்றி பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கி நேற்று முதல் அனைத்து … Read more

பாஸ்போர்ட் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடி தீர்வு! புதிய திட்டம் அறிமுகம்!

Instant solution to passport related issues! Introducing a new project!

பாஸ்போர்ட் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடி தீர்வு! புதிய திட்டம் அறிமுகம்! இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாக சர்வதேச பயண நோக்கத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகின்றது.ஒரு பாஸ்போர்ட் பெற்ற நாளில் இருந்து பத்து ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும்.இந்த பாஸ்போர்டை காலாவதி தேதி முடிவடையும் முன்னதாகவே புதுபித்து கொள்ள வேண்டும். இந்நிலையில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் தொடர்பாக குறைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு வசதியாக இருக்க உங்கள் பாஸ்போர்ட் அதிகாரியை … Read more

ஆறு யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Six YouTube channels disabled! Action order issued by the central government!

ஆறு யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! அண்மையில் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தி வாங்கி  பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.மேலும் போலி கணக்குகள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து தற்போது  மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது. அந்த உத்தரவில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் பாராளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நடைமுறைகள்,அரசின் இயக்கம் போன்றவற்றை குறித்து பொய்யான தகவல்களை யூடியூப் சேனல்கள் பரப்பி … Read more