நள்ளிரவில் வெளியானது துணிவு.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்…!

நள்ளிரவில் வெளியானது துணிவு.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்...!

அஜித்குமார் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் துணிவு இதில், மஞ்சுவாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இந்த படம் தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியானது. திரையரங்கு வாசல்களில் கட்டவுட்டுகள் வைத்தும் நடனமாடியும் ரசிகர்கள் தங்களது … Read more

தியாகராஜ ஆராதனை விழா.. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

தியாகராஜ ஆராதனை விழா.. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். தற்போது 176ம் ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தினமும் காலை தொடங்கி இரவு வரை பல இசைகலைஞர்கள்தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விழாவின்முக்கிய நிகழ்வான ஆராதனை விழா … Read more

NIT நிறுவனத்தில் மாதந்தோறும் நல்ல ஊதியத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள் !

NIT நிறுவனத்தில் மாதந்தோறும் நல்ல ஊதியத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) 2) காலி பணியிடங்கள்: மொத்தம் 100 காலி பணியிடங்கள் உள்ளது 3) பணிகள்: Professors – 12 Associate Professors – 52 Assistant Professor Grade I (AGP 8000) – 13 Assistant Professor Grade II (AGP 7000) – 11 Assistant Professor Grade II (AGP 6000) – 10 4) விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினர், OBC மற்றும் மிகவும் … Read more

FD கணக்குகளில் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா ? பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் இதோ !

FD கணக்குகளில் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா ? பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் இதோ !

இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த சமீபத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது, கடந்த மே 22-ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மே மாதத்தில் 5.9% இருந்த ரெப்போ விகிதத்தை 0.35% உயர்த்தி 6.25% ஆக உயர்த்தியது. இந்தியாவின் வருடாந்திர சில்லறை விலை பணவீக்கம் 2022 அக்டோபரில் 6.77% இல் இருந்து நவம்பர் 2022 … Read more

மூக்கு கண்ணாடி வாங்குகிற செலவாச்சும் கம்மியாகட்டும்.. பெற்றோருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி!!

let-the-cost-of-buying-nose-glasses-be-reduced-the-little-girl-who-took-her-life-for-her-parents

மூக்கு கண்ணாடி வாங்குகிற செலவாச்சும் கம்மியாகட்டும்.. பெற்றோருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி!! எடப்பாடி அருகே சித்தூரில் கட்டிட தொழிலாளியின் 11ஆம் வகுப்பு பயிலும் மகள் பெற்றோர்களுக்கு மருத்துவ செலவு வைக்க கூடாது என கருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி அருகே சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மெய்யப்பன் மனைவி மக்களின் தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகள் திவ்யா … Read more

சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா! கண்ணீர் விட்டு கதறிய சமந்தா என்ன நடந்தது?

Sagunthalam movie trailer launch party! What happened to the tearful Samantha?

சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா! கண்ணீர் விட்டு கதறிய சமந்தா என்ன நடந்தது? நேற்று ஹைதராபாத்தில் சமந்தா நடிப்பில் உருவானா சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.அந்த விழாவில் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் சமந்தா கலந்து கொண்டார்.அதனால் அவருக்கு அதிகளவு வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அந்த விழாவில் இயக்குனர் குணசேகரன் கூறுகையில் இந்த படத்தின் உண்மையான ஹீரோ என்றால் அவர் சமந்தாதான். அப்போது அவருடைய பேச்சை கேட்ட சமந்தா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்.மேலும் சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு … Read more

தியேட்டரில் டாஸ் போட்ட ரசிகர்கள்! தலை விழுந்ததால் உற்சாகம் வைரலாகும் வீடியோ!

Toss fans in the theater! The video of excitement goes viral due to falling head!

தியேட்டரில் டாஸ் போட்ட ரசிகர்கள்! தலை விழுந்ததால் உற்சாகம் வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகர்கள் தான் விஜய் மற்றும் அஜித்.இவர்கள் அதிகளவு ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.இந்த இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் வகையில் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கபடத்து.ஆனால் துணிவு படத்தை ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர். அதனை தொடர்ந்து அடுத்த நாளே வாரிசு படமும் ஜனவரி 11 ஆம் தேதி … Read more

மாஸ்டர் பிளான் போட்ட முதல் மனைவி! தீர்த்துக்கட்டிய கணவர்!

மாஸ்டர் பிளான் போட்ட முதல் மனைவி! தீர்த்துக்கட்டிய கணவர்!

மாஸ்டர் பிளான் போட்ட முதல் மனைவி! தீர்த்துக்கட்டிய கணவர்! தனது முதல் மனைவியின் துணையோடு இரண்டாவது மனைவியை கணவர் தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாய்பாபா நகரில் பசதொந்தோ கிராமத்தில் வசித்து வருபவர் சோக்ரா பன்ரா. இவர் முதலில் சுனிதா பன்ரா என்ற பெண்ணை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சோக்ரா சோம்வாரி பன்ரா வயது28 என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து … Read more

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

Cinema should not be brought into the temple! The court warned Ayyappan devotees!

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு கார்த்திகை மாதம் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அவ்வாறு நடை திறக்கப்படும் பொழுது அனைத்து இடங்களிலும் இருந்தும் மாலை அணிந்து விரதம் இருந்து வருவார்கள்.அவ்வாறு கடந்த கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சபரிமலையில் கோவிலுக்கு … Read more

ஆளுநரை வெளியேற்ற பலே திட்டம்! ஆளும் கட்சியின் திடீர் ஆலோசனை கூட்டம்!!

Bale plan to oust the governor! A surprise meeting of the ruling party!!

ஆளுநரை வெளியேற்ற பலே திட்டம்! ஆளும் கட்சியின் திடீர் ஆலோசனை கூட்டம்!! சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றதில் ஆளுநர் தமிழக அரசு அளித்த குறிப்பில் உள்ளவற்றை கூறாததால் முதல்வர் நேரடியாக விமர்சனம் செய்ததை அடுத்து அவையை விட்டு வெளியேறினார். பின்பு முதல்வர் கூடுதலாக ஆளுநர் பேசிய எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். இதனையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார். அதில் தற்பொழுது ஆளுநர் அவையில் நடந்து கொண்ட … Read more