“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்!

"Alert people" A new strain of coronavirus is confirmed! Check it out in your hometown!

“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்! கடந்த 2020 ஆம் ஆண்டில் முதன் முதலில் சீனாவில் கொரோனா தொற்று வைரஸ் கண்டுபிடிக்கபட்டது.அதனையடுத்து அந்த வைரஸானது உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மக்களுக்கு பல்வேறு வகையான  கட்டுப்பாடுகள் விதிக்கபட்டிருந்தது.அதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்தது. அதனால் மீண்டும் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! பக்தர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்!

Information released by Tirupati Devasthanam! Devotees should take note of this!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! பக்தர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்! கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.அப்போது டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகம் படுத்தப்பட்டது.அதன் மூலம் யார் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிட பட்டிருக்கும்.அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை … Read more

மக்களே ஹேப்பி நியூஸ்!! இனி வங்கி சேவை 24 மணி நேரமும்!! வங்கிகளுக்கு விடுமுறையே கிடையாது!!

மக்களே ஹேப்பி நியூஸ்!! இனி வங்கி சேவை 24 மணி நேரமும்!! வங்கிகளுக்கு விடுமுறையே கிடையாது!! இந்தியாவின் பொது துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.இந்த எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.இதனால் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சலுகையை அறிவித்துள்ளது.அதாவது இனி பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வங்கி சேவையை பெற்றுக் கொள்ளும் வசதியை … Read more

இரண்டாவது டி20 போட்டியை வெல்லுமா இந்தியா? இலங்கை – இந்தியா இன்று மோதல்..!

இரண்டாவது டி20 போட்டியை வெல்லுமா இந்தியா? இலங்கை - இந்தியா இன்று மோதல்..!

இந்தியா – இலங்கை இடையிலான இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்திய இலங்கை அணிகளுக்கான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இன்று புனேவில் இரண்டாவது டி20 போட்டிகள் நடைபெறுகிறது.இதற்கிடையில்,முதல் போட்டியில் ஏற்பட்ட … Read more

வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு! 20 நிமிடங்களில் 2 லட்சம் பார்வையாளர்கள்!

வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு! 20 நிமிடங்களில் 2 லட்சம் பார்வையாளர்கள்!

விஜய் நடித்த வாரிசு படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த ட்ரெய்லருக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பீஸ்ட் படத்திற்கு பின்பு நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தான் வாரிசு பொங்கலுக்கு வெளியிடப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பூ, ஜெயசுதா, உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதிரடி ஆக்சன், குடும்ப செண்டிமெண்ட், … Read more

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி!

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி!

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த மாதம் 30ஆம்தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ரூர்கிக்கு அதிகாலை காரில் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த காரினால் அங்கிருந்து தடுப்பு சுவரில் மோதி ரிஷப் விபத்தில் சிக்கினார். காரின் கண்ணாடி கதவை உடைத்து வெளியேறிய அவரை அந்த வழியே வந்த போக்குவரத்து கழகத்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் … Read more

வெறித்தனமாக வெளியானது வாரிசு ட்ரைலர்…பக்காவான குடும்ப திரைப்படம் என்பதை நிரூபித்துவிட்டது !

வெறித்தனமாக வெளியானது வாரிசு ட்ரைலர்...பக்காவான குடும்ப திரைப்படம் என்பதை நிரூபித்துவிட்டது !

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பக்கா குடும்ப கதையம்சம் கொண்ட ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஜனவரி 12 அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களாக டாக் ஆப் தி டவுன் ஆக இருந்து வந்த நிலையில் தற்போது வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் ட்ரைலர் வெளியாகிவிட்டது இன்னும் தளபதியின் ‘வாரிசு’ … Read more

படம் தோல்வி! தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கிய பிரபல நடிகர்!

படம் தோல்வி! தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கிய பிரபல நடிகர்!

படம் தோல்வி! தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கிய பிரபல நடிகர்! பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கியுள்ளார்.தமிழ்நாட்டின் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இவரது நடிப்பு இருக்கும். இந்நிலையில்  சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியான படம் தான் பிரின்ஸ். இது தமிழ் தெலுங்கு என … Read more

‘பிரின்ஸ்’ படத்தால் ஏற்பட்ட கடும் நஷ்டத்தை ஈடுசெய்ய சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு !

'பிரின்ஸ்' படத்தால் ஏற்பட்ட கடும் நஷ்டத்தை ஈடுசெய்ய சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு !

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரின்ஸ்’. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வியடைந்தது. இந்தியாவை சேர்ந்த இளைஞனுக்கும், பிரிட்டிஷை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது, இந்த காதல் கைகூடியதா இல்லையா என்பது தான் ‘பிரின்ஸ்’ படத்தின் கதை. சுனில் நரங் தயாரித்திருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த நடிகை … Read more