உலக நாயகனுக்கு உதயநிதி அளித்த அதிர்ச்சி!! அமைச்சரானதும் கமலுக்கு வைத்த செக்!

Udhayanidhi's shock to the world hero!! A check given to Kamal when he became a minister!

உலக நாயகனுக்கு உதயநிதி அளித்த அதிர்ச்சி!! அமைச்சரானதும் கமலுக்கு வைத்த செக்! விளையாட்டுத்துறை அமைச்சரானதும் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருப்பது , அவரை வைத்து படம் எடுக்கும் முடிவில் இருந்த கமலுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ –வும் ஆன உதயநிதி இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும் செய்தியாளர்களிடம் … Read more

மாநில அரசின் பலே திட்டம்! விண்ணப்பித்த சில மணி நேரங்களிலேயே ரேஷன் கார்டை பெறலாம்!

மாநில அரசின் பலே திட்டம்! விண்ணப்பித்த சில மணி நேரங்களிலேயே ரேஷன் கார்டை பெறலாம்!

ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்களின் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும், இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் மலிவு விலைகளில் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்த அடையாள ஆவணம் இல்லாவிட்டால் மலிவு விலையில் உங்கள்ள பொருட்களை வாங்க முடியாது. இதுவரை ரேஷன் கார்டு பெறுவது அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை, இதற்காக பல இடங்களுக்கு பல மணி நேரங்கள் செலவு செய்து அலைந்து திரிய வேண்டும். ஆனால் இப்பொழுது அரசு ரேஷன் கார்டு பெரும் செயல்முறையை … Read more

பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு! உச்சநீமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Plus Two student Smt. death case! The order issued by the Supreme Court!

பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு! உச்சநீமன்றம் வெளியிட்ட உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகின்றது.அந்த பள்ளியில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை விடுதியில் தங்கியிருந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.அந்த போராட்டம் மாலை நேரத்தில் வன்முறையாக வெடித்தது.அப்போது பள்ளி முழுவதும் … Read more

வெளிநாடு செல்ல இனிமேல் பாஸ்போர்ட் வேண்டாம்..ஆதார் அட்டை மட்டும் போதும் !

வெளிநாடு செல்ல இனிமேல் பாஸ்போர்ட் வேண்டாம்..ஆதார் அட்டை மட்டும் போதும் !

ஒருமுறையாவது வெளிநாடு சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உள்ளது, ஆனால் வெளிநாடு என்று சொன்னதுமே முதலில் நமக்கு நியாபகத்திற்கு வருவது பாஸ்போர்ட் மற்றும் விசா தான். பாஸ்போர்ட் இருந்தால் தான் நம்மால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். ஆனால் எல்லா நாடுகளுக்கும் பாஸ்போர்ட் வேண்டியதில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் நாம் சுற்றி பார்க்க சில நாடுகள் உள்ளது, ஆதார் அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு பயணிக்க சில நாடுகள் உங்களை அனுமதிக்கிறது. 15 வயதுக்கு குறைவாகவும், 65 … Read more

ஐ.பி.எல் ஏலப் பட்டியல் வெளியீடு!! அதிக எண்ணிக்கையில் தமிழக வீரர்கள் பங்கேற்பு!

IPL Auction List Released!! A large number of Tamil Nadu players participated!

ஐ.பி.எல் ஏலப் பட்டியல் வெளியீடு!! அதிக எண்ணிக்கையில் தமிழக வீரர்கள் பங்கேற்பு! 2023 –ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் விளையாடும் தமிழக வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் 16-வது சீசன் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. எனவே இதில் பங்கேற்கும் 10அணிகளுக்கும்      2023-ஆம் ஆண்டுக்கான வீரர்களின் தேர்வு நடைப்பெற்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!  

No New Year celebration?.. Strict rules! Police Commissioner action order!

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு! பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை என ஆரம்பித்து பல குற்றங்கள் தினம் தோறும் நடந்து வருவதை அனைவரும் பார்த்து வரும் பட்சத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுக்காக தனியார் நிறுவனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்ததோடு … Read more

மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்!

The state of handing over to the central government must change! The chief regrets!

மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்! புதுச்சேரியில் நேற்று  அண்ணா சாலை தனியார் விடுதியில் மத்திய சுற்றுலா அமைச்சக நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில்,மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவானது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசினார்.அப்போது அவர் கூறுகையில் சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரிக்கு மத்திய  அதிக நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் புதுச்சேரி … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும்  கனமழை! 

Information released by Chennai Meteorological Department! Heavy rain that is going to be white!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும்  கனமழை! கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகின்றது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு … Read more

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி!

Ban on flights from Chennai to this place! Passengers suffer!

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி! சென்னை விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதனால் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ,அந்தமானில் இருந்து சென்னைக்கு வரும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4 ஆம் தேதி வரை,15 … Read more

ஒரே கல்லில் 2 மாங்காய் பார்த்த திமுக! ஓர் பக்கம் மகன் முடி சூடு.. மற்றொரு பக்கம் 21 ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு முடிவு!

DMK saw 2 mangoes in one stone! On one side, the son's beheading.. on the other side, the minister released from wealth accumulation!

ஒரே கல்லில் 2 மாங்காய் பார்த்த திமுக! ஓர் பக்கம் மகன் முடி சூடு.. மற்றொரு பக்கம் 21 ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு முடிவு! பந்தாண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி நடைபெற்ற பொழுது தற்பொழுது அமைச்சராக உள்ள கீதா ஜீவனின் தந்தை அப்போதைய அமைச்சராக பதவி வகித்திருந்த நிலையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பெரியசாமி மனைவி மற்றும் அவரது மகன் ராஜா தற்பொழுதே தூத்துக்குடி மாநகராட்சி மேயராக … Read more