விநியோகஸ்தர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்த வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு!

விநியோகஸ்தர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்த வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு!

விநியோகஸ்தர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்த வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு! வாரிசு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் தில் ராஜு. விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. … Read more

அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா!

அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா!

அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா! ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் முடிந்து அடுத்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். தர்பார், அண்ணாத்த என தோல்விப் படங்களாக கொடுத்து வரும் ரஜினிகாந்த் அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காக இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் … Read more

”என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க… வீடியோ போட்றேன்…” சர்தார் மேடையில் நடிகை லைலா!

”என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க… வீடியோ போட்றேன்…” சர்தார் மேடையில் நடிகை லைலா!

”என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க… வீடியோ போட்றேன்…” சர்தார் மேடையில் நடிகை லைலா! நடிகை லைலா 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் சர்தார் திரைப்படம் மூலமாக ரி எண்ட்ரி கொடுத்துள்ளார். கார்த்தி, ராஷி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் நடிக்கும் ‘சர்தார் திரைப்படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். சர்தார் … Read more

 மின்கம்பம் விழுந்து சிறுமி பலி! பொது மக்கள் சாலை மறியல்!

The girl died after the electric pole fell! Public road blockade!

 மின்கம்பம் விழுந்து சிறுமி பலி! பொது மக்கள் சாலை மறியல்! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிற்றவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்.இவருடைய மகள் கிருத்திகா.இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் அவருடைய பாட்டி வீட்டிற்கு அவிரி மேடு சென்றிருந்தார்.கடந்த ஐந்தாம் தேதி வீட்டின் முன்பு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது தெருவில் இருந்த மின்கம்பம் சிறுமி கிருத்திகா மீது விழுந்தது.அதில் அவர் பலத்த காயமடைந்தார். மேலும் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை எக்மோர் அரசு மருத்துவமனையில் … Read more

தாயை கொன்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்! பரபரப்பு சம்பவம்!

A ninth grade student who killed his mother! Sensational incident!

தாயை கொன்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தில் வசித்துவருபவர் அருட்செல்வன்.இவர் கட்டிட ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வருகின்றார்.இவருடைய மனைவி யுவராணி.இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.இவர்களுக்கு 14வயதில் மகன் உள்ளார்.இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் இவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டுக்கு வந்திருந்தார்.அப்போது யுவராணி மாணவனிடம் படிக்க வேண்டும் … Read more

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கு சீல்!

excitement-in-salem-district-seal-for-private-skill-development-training-center

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கு சீல்! சேலம் மாவட்டத்தில் உள்ள 5 ரோடு பகுதியில் தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது.அந்த மையத்தில் டிப்ளமோ, செவிலியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது.இந்நிலையில் போலீசார்க்கு ரகசிய தகவல் ஒன்று  கிடைத்தது.அந்த தகவலின் பேரில் போலீசார் ,தொழிலாளர் நலத்துறை ,குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் ,மருத்துவ அலுவலர்கள் ,மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி நிறுவன உரிமியாளர் விக்டோரியாவிடம் நேற்று … Read more

கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பு திடீர் ரத்து? சோகத்தில் 90ஸ் கிட்ஸ்!!

Cartoon Network sudden cancellation of broadcast? 90s Kids in Sadness!!

கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பு திடீர் ரத்து? சோகத்தில் 90ஸ் கிட்ஸ்!! 90ஸ் கிட்ஸ் மட்டுமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான சேனலாக கார்ட்டூன் நெட்வொர்க் உள்ளது. இதில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல கார்ட்டூன் 90ஸ் கிட்ஸ் மத்தியில் இன்றளவும் மறக்க முடியாதவை. குறிப்பாக டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபி டூ, கரேஜ் தீ கவர்ட்லி டாக், லேமப்கார்ட், டாபி ஆகிய நிகழ்ச்சிகள் 90ஸ் கிட்ஸ் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஆனால் நாளடைவில் இதுபோல பல சேனல்கள் … Read more

ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி!

ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி!

ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி! இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடந்த மாதம் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதையடுத்து தற்போது நடந்துள்ள மகளிருக்கான ஆசியக் கோப்பை தொடரை வென்றுள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையும், … Read more

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன?

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன?

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன? இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை கைது செய்யவேண்டும் என டிவிட்டரில் ஹேஷ்டேக் பரவியது குழப்பங்களை ஏற்படுத்தியது. திடீரென்று இன்று காலை #Arrestkohli என்ற ஹேஷ்டேக் இணையத்தில் அதிகளவில் பரப்பப்பட்டது. இதற்கான காரணம் புரியாமல் பலரும் குழம்பினர். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு கொலை சம்பவம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் பகுதியைச் சேர்ந்த … Read more

உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?… ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து!

உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?... ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து!

உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?… ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து! இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று உறுதியாக சொல்ல முடியாது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த முறை இந்த தொடரில் 16 அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கடைசியாக 2007 ஆம் அண்டு கோப்பையை வென்றது. அதன் … Read more