ஒமைக்ரான் வைரசால் உருவாகும் அடுத்த ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

World Health Organization

ஒமைக்ரான் வைரசால் உருவாகும் அடுத்த ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரசால் மேலும் ஒரு புதிய வேறுபாட்டை உருவாக்க முடியும் அதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாக ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது பல பிரிவுகளாக உருமாற்றம் அடைந்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக … Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ஒட்டு மொத்த உலகத்திற்கும் உயிர் சுவாசமாக விளங்கிக் கொண்டிருக்கும் உழவுத் தொழிலை போற்றும் விதமாக தமிழர்களின் பண்பாட்டு விழாவாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும், போற்றிப் பணிகின்ற நன்னாளாக சாதி, மத, பேதம், இன்றி நாம் எல்லோரும் ஓர் இனம் தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் விதத்திலும், பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க தமிழர் திருநாள் என்று போற்றப்படும் தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அதை சிறப்பாக … Read more

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் இன்று மற்றும் நாளை உள்ளிட்ட தினங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற ஏழாம் தேதி கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய … Read more

கடும் அதிர்ச்சியில் கமல்! மேலும் ஒரு முக்கிய வேட்பாளருக்கு தொற்று உறுதியானதால் பதற்றம்!

Kamal

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனலாய் சூடு பிடித்துள்ள நிலையில் மறுபுறம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் முதன் முறையாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். கணிசமான வாக்குகளை அள்ளிவிட வேண்டும் என்பதற்காக பார்த்து, பார்த்து பிரபலமான வேட்பாளர்களை களமிறங்கியுள்ள கமல் ஹாசனுக்கு அடுத்துடுத்து … Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Edappadi palaniswami

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இலவச வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம், கல்வி கடன் ரத்து என பல்வேறு அசத்தலான வாக்குறுதிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது. இலவசங்களை அள்ளி வீசுகிறார் முதலமைச்சர், அது அனைத்துமே உங்கள் தலையில் தான் சுமையாக வந்து விழும் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் உயிரிழப்பு! நாடு முழுவதும் ஏற்பட்ட பேரதிர்ச்சி!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் உயிரிழப்பு! நாடு முழுவதும் ஏற்பட்ட பேரதிர்ச்சி!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய காரணத்தால் ,நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நோயின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் அந்த நோய்க்கான தடுப்பு மருந்தும் தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அந்த விதத்தில் இந்திய நாடு முழுவதும் இந்த நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டமானது சென்ற 16-ஆம் தேதி முதல் ஆரம்பித்து நடந்து வருகிறது .முதல் கட்டமாக எல்லா மாநிலங்களிலும் இருக்கின்ற மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

கூட்டணி தொகுதி பங்கீட்டில் வேகமெடுக்கும் அதிமுக! நிதானமான பாஜக!

கூட்டணி தொகுதி பங்கீட்டில் வேகமெடுக்கும் அதிமுக! நிதானமான பாஜக!

தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 150 தொகுதிகளில் தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது. மீதம் இருக்கின்ற 84 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க அதிமுக தரப்பு திட்டமிடுவதாக தெரிகிறது. அதோடு பாரதிய ஜனதாவிற்கு 38 தொகுதிகளை ஒதுக்கி தர ஆளும் தரப்பு அதிமுக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பாஜக இந்த விஷயத்தில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருவேளை பாஜகவிற்கு 38 சீட்டுகளை … Read more

ரத்தாகும் விவசாய கடன்? எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்!

ரத்தாகும் விவசாய கடன்? எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 18ஆம் தேதி நேற்றைய தினம் டெல்லிக்குச் சென்றார் சென்னையில் இருந்து விமானம் மூலமாக டெல்லி போனவருக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அங்கே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, போன்ற முக்கிய தலைவர்களை முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல தமிழக அரசின் சார்பாக ஒரு சில கோரிக்கைகளும் மத்திய அரசிடம் வழங்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல அதிமுக ,மற்றும் பாஜக, கூட்டணி குறித்து … Read more

கமலைக் கலாய்த்த முன்னாள் அமைச்சர்! எதற்காக தெரியுமா?

கமலைக் கலாய்த்த முன்னாள் அமைச்சர்! எதற்காக தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுக்கள் கூட எதிர்வரும் தேர்தலில் கமலஹாசனுக்கு கிடைக்கப்போவதில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் உடைய பிறந்தநாள் விழாவில் பேசிய வைகைச்செல்வன் வாடகை கேட்ட காரணத்தால் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக என்னிடம் வாடகை எதுவும் கேட்காதீர்கள் நான் அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்தார். அதேபோல டிடிவி தினகரன் இதுவரையில் உலக அரசியல் வரலாற்றில் வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே … Read more

ஸ்டாலினும் ரஜினியும் ரகசியக் கூட்டா? அம்பலமானது ரகசியம்!

ஸ்டாலினும் ரஜினியும் ரகசியக் கூட்டா? அம்பலமானது ரகசியம்!

ரஜினியின் மக்கள் மன்றத்தின் உடைய 4 மாவட்ட செயலாளர்கள் சென்ற 17ஆம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் .அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், திமுகவில் இணைவது தொடர்பாக ரஜினிகாந்திடம் அவருடைய கருத்தை கேட்டோம், அவரும் உங்களுக்கு விருப்பம் என்றால் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைத்துக்கொண்டு உங்கள் பணியை தொடருங்கள் அதற்கு நான் எந்தவிதத்திலும் … Read more