கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!
கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவுகள் சுமாராகவே இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நீங்கள் நல்ல பாதையை அடையலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் அனுசரிச்சு போவது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உபயோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் … Read more