ஒரே நாளில் இவ்வளவு ஏற்றமா!! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!
gold price: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.5,7000க்கு விற்பனையாகி வருகிறது. 2024ஆம் ஆண்டு முடியும் நிலையில் மீண்டும் விலையேறத் தொடங்கி தங்கம் விலை. அதாவது இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.59 ஆயிரம் உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல் … Read more