அனைத்து வேலைகளையும் முடித்த லியோ படக்குழு!!! அனிருத் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்!!! 

அனைத்து வேலைகளையும் முடித்த லியோ படக்குழு!!! அனிருத் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்!!! லியோ திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. லியோ திரைப்படத்தில் … Read more

வெற்றிகரமாக நடைபெற்று வரும் பிக்பாஸ்7!! இதுவரை பிபி வீட்டுக்குள் சென்ற 6 கவர்ச்சி நடிகைகள்!!!

வெற்றிகரமாக நடைபெற்று வரும் பிக்பாஸ்7!! இதுவரை பிபி வீட்டுக்குள் சென்ற 6 கவர்ச்சி நடிகைகள்!!! தற்பொழுது கடந்த 1ம் தேதி தொடங்கி பரபரப்புடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதுவரை நடந்து முடிந்த 6 சீசன்களிலும் 7வது சீசனிலும் கலந்து கொண்டுள்ள கவர்ச்சி நடிகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் எப்படி காதல், நகைச்சுவை, சண்டை ஆகிய கன்டென்டுகளுக்கு பஞ்சம் இல்லையோ அதே போல கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கின்றது. … Read more

பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வர வேண்டும்!!! பிரபல நடிகை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!!!

பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வர வேண்டும்!!! பிரபல நடிகை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!!! பட வாய்ப்புகள் வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என்று என்னை அமைத்துள்ளனர் என்று பிரபல நடிகை இனியா அவர்கள் வேதனையுடன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். தமிழில் பாடகசாலை என்ற திரைப்படம் மூலமாக  அறிமுகமான மலையாள நடிகை இனியா அவர்கள் தொடர்ந்து யுத்தம் செய், வாகை சூடவா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒருநாள், மாசாணி போன்ற பல படங்களில் … Read more

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்!!! மாரடைப்பால் கலை இயக்குநர் மிலன் காலமானார்!!! 

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்!!! மாரடைப்பால் கலை இயக்குநர் மிலன் காலமானார்!!! விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குநர் மிலன் அவர்கள் இன்று(அக்டோபர்15) மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் விடாமுயற்சி படக்குழுவினர். மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகின்றது. விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது அஜர்பைஜான் நாட்டில் கந்த 4ம் தேதி தொடங்கியது. விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் … Read more

எல்.சி.யு போல உருவாக இருக்கும் புதிய யூனிவர்ஸ்!!! பிரபல இயக்குநரின் திட்டம் எடுபடுமா!!? 

எல்.சி.யு போல உருவாக இருக்கும் புதிய யூனிவர்ஸ்!!! பிரபல இயக்குநரின் திட்டம் எடுபடுமா!!? பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் எல்.சி.யூ போல புதிய யூனிவர்ஸை உருவாக்கும் திட்டம் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதையடுத்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் உருவாக்க இருக்கும் யூனிவர்ஸ்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்  அவர்கள் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். … Read more

ஒருதலை காதலால் கத்தி குத்து வாங்கினேன்!!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த குட்நைட் பட நடிகை!!!

ஒருதலை காதலால் கத்தி குத்து வாங்கினேன்!!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த குட்நைட் பட நடிகை!!! ஒருதலை காதல் காரணமாக கத்தி குத்து வாங்கியுள்ளேன் என்று குட்நைட், கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ரய்ச்சல் ரெபெக்கா அவர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். மருத்துவராக பணிபுரிந்து வந்த ரய்ச்சல் ரெபெக்கா அவர்கள் நடிகர் விஜய்சேதுபதி அவர்கள் நடிப்பில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தில் நீதிபதி கதாப்பாத்திரத்தில் நடித்து மருத்துவராக இருந்த ரய்ச்சல் அவர்கள் நடிகையாக பிரபலமடைந்தார். … Read more

பிரபல தமிழ் நடிகைக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது!!! அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!!!

பிரபல தமிழ் நடிகைக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது!!! அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!!! பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதா பந்தேகர் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து நடிகை ஸ்வேதா பந்தேகர் அவர்கள் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடிகை ஸ்வேதா பந்தேகர் அவர்கள் நடிகர் அஜித் அவர்கள் நடிப்பில் 2007ம் ஆண்டில் வெளியான ஆழ்வார் திரைப்படம் மூலமாக திரையுலகத்திற்குள் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் 2014ம் … Read more

அவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்… – மனம் திறந்த சங்கீதா!

அவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்… – மனம் திறந்த சங்கீதா! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் உட்பட பலமொழிகளில் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான் உடபட பல நடங்களில் நடித்தார். கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான … Read more

ரசிகையின் பெயரை தன் குழந்தைக்கு வைத்த ரகுமான் – வெளியான சுவாரஸ்ய தகவல்!

ரசிகையின் பெயரை தன் குழந்தைக்கு வைத்த ரகுமான் – வெளியான சுவாரஸ்ய தகவல்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். இவர் புதுபுது அர்த்தங்கள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். ரகுமான் ‘கண்ணே கனியமுதே’, ‘வசந்த ராகம்’, ‘அன்புள்ள அப்பா’ ஆகிய படங்களில் நடித்தார். கே.பாலச்சந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் தன்னுடைய அசத்தான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். … Read more

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அருவி பட நாயகி!!! 

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அருவி பட நாயகி!!! நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர்  திரைப்படத்தில் அருவி திரைப்படத்தில் நடித்த நடிகை அதிதி பாலன் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. வாத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் அவர்கள் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர்கள் சந்தீப் கிஷன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், … Read more