படப்பிடிப்பில் கமலை கடுப்பேற்றிய கவுண்டமணி – அடுத்து நடந்த அவமானம்!
படப்பிடிப்பில் கமலை கடுப்பேற்றிய கவுண்டமணி – அடுத்து நடந்த அவமானம்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சகலாகலாவல்லவர். இவரை ரசிகர்கள் உலக நாயகன் என்றும், நவரச நாயகன் என்றும் அன்போடு அழைக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ளார். அன்று முதல் இன்று வரை தனக்கென்று ரசிகர்களை வட்டாரத்தை ஏற்படுத்தி கலக்கிக்கொண்டு வருகிறார். கமல்ஹாசன் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். … Read more