டிடியை கண்டிராத சில ரகசியம்!.இவர்தான் அவரோட மம்மியா?..

Some secret that did not see DD!. Is this his mommy?..

டிடியை கண்டிராத சில ரகசியம்!.இவர்தான் அவரோட மம்மியா?.. தமிழ் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களை கைப்பிடியில் கொண்டு வருபவர் தான் இந்த டிடி. அதிக பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் தான் டிடி. இவருக்கு திவ்யதர்ஷினி என்கிற மற்றொரு பெயரும் உண்டு. விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராகவும் வலம் வருபவர். தென்னிந்திய தொகுப்பாளர்களில் டாப்பில் இருக்கும் ஒரு பிரபலம் இவர் தான். எந்த பட புரொமோஷன், இசை நிகழ்ச்சி, பெரிய விழா மேடை என எதுவாக இருந்தாலும் முதலில் … Read more

போலியான முகவரியை  பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்!..

Small screen actress fraud using fake address!

போலியான முகவரியை  பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்?!.. தமிழ் பாடலாசிரியராகவும்,சிறந்த நடிகராகவும் மற்றும் கவிதை எழுத்தாளர் ஆவார்.இவர் யோகி என்ற திரைப்படம் வாயிலாக  நடிகராகவும் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து சென்னையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும் மற்றும் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர் சினேகன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர்  கூறப்பட்டியிருப்பதாவது, நான் சினேகம் என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு அறக்கட்டளையை … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்… பின்னணி என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்… பின்னணி என்ன? நடிகர் ரஜினிகாந்த் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய சமீபத்தைய தகவல் ஒன்று இப்போது … Read more

‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ அடுத்த ஹாலிவுட் பட அப்டேட் கொடுத்த தனுஷ்

‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ அடுத்த ஹாலிவுட் பட அப்டேட் கொடுத்த தனுஷ் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளனர் அவெஞ்சர்ஸ் புகழ் ரஸ்ஸோ பிரதர்ஸ். ரியான் ரோஸ்லிங் கதாநாயகனாகவும், கிறிஸ் இவான்ஸ் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 22 ஆம் தேதி … Read more

‘விருமன் ஆடியோ வெளியீட்டுக்கு என்னை அழைக்கவில்லை’… பாட்டெழுதிய சினேகன் ஆதங்கம்

‘விருமன் ஆடியோ வெளியீட்டுக்கு என்னை அழைக்கவில்லை’… பாட்டெழுதிய சினேகன் ஆதங்கம் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 3 ஆம் … Read more

பரபரவென நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் பணிகள்… நடிகை சிந்து இத்னானி வெளியிட்ட புகைப்படம்!

பரபரவென நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் பணிகள்… நடிகை சிந்து இத்னானி வெளியிட்ட புகைப்படம்! சிம்பு மற்றும் சிந்து இத்னானி நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மாநாடு படத்தின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு அதிகமாகி சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் … Read more

கார்த்தி – ராஜுமுருகன் இணையும் புதிய படம்… தொடங்குவதற்கு முன்பே கொக்கி போட்டு தூக்கிய நெட்பிளிக்ஸ்!

கார்த்தி – ராஜுமுருகன் இணையும் புதிய படம்… தொடங்குவதற்கு முன்பே கொக்கி போட்டு தூக்கிய நெட்பிளிக்ஸ்! குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய படங்களின் இயக்குனர் ராஜு முருகன் அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் ரிலீஸ் ஆக உள்ளன. ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. … Read more

‘மீண்டும் ஒருமுறை நிர்வாணப் போஸ் கொடுப்பீர்களா?’… ரண்வீர் சிங்குக்கு பீட்டா அழைப்பு

‘மீண்டும் ஒருமுறை நிர்வாணப் போஸ் கொடுப்பீர்களா?’… ரண்வீர் சிங்குக்கு பீட்டா அழைப்பு ரண்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண போஸ் கொடுத்து அதற்காக பரபரப்பாக பேசப்பட்டார். நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் பிரபல பத்திரிகை முதலட்டைப் புகைப்படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெளியான புகைப்படங்களில், ரன்வீர் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக துருக்கிய விரிப்பில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் அவரின் பிறப்புறுப்பு வெளிப்படாத வண்ணம் … Read more

ஜம்முனு இருக்கும் இவரின் சொத்து மதிப்பு கேட்டால் நீங்களே வியந்து போவீங்க!..

ஜம்முனு இருக்கும் இவரின் சொத்து மதிப்பு கேட்டால் நீங்களே வியந்து போவீங்க!.. ரஷ்மிகா மந்தண்ணா இவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் பல திரைப்படங்களில் நடித்து சூப்பராக ஹிட் ஆனவர்.இவர் பல மொழிகளில் நடித்து வருகிறார்.அதன்படி கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றுள்ளார்.மேலும் இவர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார். 2018ல் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து புஷ்பா … Read more

விக்ரம் திரைப்படம் ஹிட்டாவதற்கு காரணம் இவர்கள் மட்டுமே! மனம் திறந்து பேசிய கமல்!

விக்ரம் திரைப்படம் ஹிட்டாவதற்கு காரணம் இவர்கள் மட்டுமே! மனம் திறந்து பேசிய கமல்! தற்போது உள்ள இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம். மேலும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து பிறகு ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என … Read more