மஞ்ச காட்டு மைனாவாக நெட்டிசன்களை கிறங்கடிக்கும் பேச்சிலர் பட நாயகி!
பேச்சிலர் படத்தின் மூலம் இளைஞர்களை கட்டி போட்டவர் தான், நடிகை திவ்ய பாரதி. ஜி வி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேச்சிலர் திரைப்படம் வாலிபர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு மிக முக்கிய காரணம் அந்த படத்தின் நாயகியான திவ்ய பாரதி என்றே சொல்லலாம். வாகான உடற்கட்டு, நேர்த்தியான வளைவுகள், மயங்கடிக்கும் பார்வை என இளைஞர்களின் கிரஷ் மெடீரியலாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் திவ்ய பாரதி. மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஜலால்பூரில் பிறந்தவர் … Read more