விவாகரத்து விவகாரம்.. மானநஷ்ட வழக்கை பதிவு செய்த சமந்தா.!!

யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா தன்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்பியதாக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனது கணவராண நாக சைதன்யாவை விவாகரத்து செய்தாக சமந்தா அறிவித்திருந்தார். நாக சைதன்யாவும் இதே அறிக்கையைப் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து, சமந்தா விவாகரத்துக்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து தனது தனிப்பட்ட விசயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், இதன்மூலம் எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை … Read more

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் … Read more

நாளை வெளியாகிறது ஹரிஷ் கல்யாண், அஸ்வின் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’.!!

நடிகர் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. தெலுங்கில், விஜய் தேவர்கொண்டா மற்றும் ரிது வர்மா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்லூ’ என்ற படம் தமிழில் ‘ஓ மணப்பெண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரிய பவனி சங்கர் மற்றும் குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ளனர். இது படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்நிலையில் … Read more

தீபாவளியில் சூர்யாவுடன் போட்டி போடும் சசிகுமாரின் திரைப்படம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சசிகுமாரின் திரைப்படம் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இதனை அடுத்து இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் சசிகுமார் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிகை மிர்நாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் … Read more

வலிமை படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு ரஷ்யாவின் நிறைவடைந்த நிலையில், … Read more

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் யோகி பாபுவின் மண்டேலா.!!

ஆஸ்கர் விருதுக்கான இந்திய பரிந்துரை தேர்வுக்கு யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மண்டேலா. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, அதன்பிறகு, நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மண்டேலா திரைப்படம் … Read more

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படத்திற்கு கௌரவம்.!!

பெங்களூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படம் கலந்துகொண்டு விருதை பெற்றுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கர்ணன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷ விஜயன் நடித்திருந்தார்.மேலும், இந்த படத்தில் யோகிபாபு,, நட்ராஜ், லால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். கொரோனா … Read more

பச்சை நிற ஸ்லீவ்ல்ஸ் உடையில் முன்னழகும், பின்னழகும் குலுங்க ஆடிய ஷிவானி, வீடியோ உள்ளே…..

ஷிவானி நாராயணன் விஜய் டிவி சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். முதலில் குண்டான உடல் தோற்றத்துடன் இருந்த இவர் தற்போது மெலிந்த தேகத்துடன் சிக்கென இருக்கிறார். விஜய் டிவி யில் ஆண்டாள் அழகர், ஜீ தமிழில் இரட்டை ரோஜா சீரியல்கள் நடித்துள்ளார். சீரியல்களில் நடித்ததை விட அவருடை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் மூலமாகவே அதிக ரசிகர்களை தனது கவர்ச்சியான உடை அலங்காரத்தில் கட்டி இழுத்தவர். அதன் பிறகு பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் … Read more

முதலமைச்சர் வீட்டின் முன்பு நடிகர் சிம்பு அம்மா உண்ணாவிரதம்!

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக சிம்பு மாறி இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தை அளித்தது.இந்த மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி போட்டியிலிருந்து விலகி கொள்வதாகும், மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நடிகர் சிம்புவின் அப்பா மற்றும் இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அளித்த பேட்டியில் … Read more

இன்னும்கூட அந்தப் பழக்கத்தை மாற்றாத ரஜினி.!! குஷ்பு வெளியிட்ட தகவல்.!!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ … Read more