இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாக்டர் திரைப்படம்..வெளியான தகவல்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது … Read more

சட்டை பட்டனை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய பூனம் பஜ்வா.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இந்தப் படத்தில் இவருடைய க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருந்தார். அதனைத்தொடர்ந்து, இவர் நடிகர் ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார் . இவருடைய கொழு கொழுப்பான தேகத்தால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். தமிழில் முன்னணி நடிகையாக ஆவார் என எதிர்பார்த்த நிலையில் இவர் நடித்த தம்பிக்கோட்டை, துரோகி … Read more

பாவாடை தாவணியில் பட்டையை கிளப்பும் ரோஜா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா. தற்போது நடிகை ரோஜா ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நடிகை ரோஜா மீண்டும் தமிழில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறிவருகின்றனர். நடிகை ரோஜா தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். செல்வமணி-ரோஜா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் … Read more

பிளாட்பார்ம் கடையில் பேரம் பேசிய நடிகை நயன்தாரா..வைரலாகும் வீடியோ.!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது பிளாட்பார்ம் கடையில் பேரம் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ரஜினி, விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அதன் மூலமாக, தமிழ் ரசிகர்கள் இவருக்கு லேடி … Read more

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா.? வைரலாகும் வீடியோ.!!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய திருநங்கை நமிதா மாரிமுத்து ஆதரவற்றவர்களுக்கு உதவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்த 18 போட்டியாளர்களில் ஒருவரான திருநங்கை நமிதா மாரிமுத்து பெருமளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்தார். மேலும், அவரது வாழ்க்கை குறித்து அவர் … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தற்போதே நிர்வாகிகளை முடுக்கி விட்ட கமல்ஹாசன்!

பல வருடங்களாக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து தன்னுடைய ரசிகர்களுக்கு ஆவலை ஏற்படுத்தி வந்தார். அதாவது அவர் கடந்த 1996 வருடம் வாக்கிலேயே அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் அரசியலுக்கு வராதது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதன் பின்னர் அரசியல் தொடர்பாக அவர் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் திரைத்துறையில் ரஜினிக்கு போட்டியாக நடித்துக்கொண்டிருந்த உலகநாயகன் … Read more

குஷ்பூ, மீனாவுடன் குத்தாட்டம் போடும் ரஜினி..அண்ணாத்த படத்தின் மருதாணி பாடல் வெளியீடு.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள … Read more

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் … Read more

நடிகர் ராமராஜன் எந்த நிலைமையில் இருக்கிறார் தெரியுமா.!! வைரலாகும் செய்தி.!!

பிரபல நடிகர்கள், நடிகைகள் உடல்நலக் குறைவு என சமூக வலைதளங்களில் செய்தி பரவுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புகழின் உச்சியில் இருந்து, இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி ஓய்வில் இருக்கும் பல நடிகர்களின் உடல் நலம் குறித்தும் அவ்வப்போது போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் சில விஷமிகள் பரப்பி வருகின்றனர். நடிகர் செந்தில், கவுண்டமணி, மோகன் சில திரைப்படங்களில் தோன்றினாலும் நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள காரணத்தால் இவர்களது … Read more

சினிமாவை விட்டு விலக நினைத்த அஜித்.? பிரபல இயக்குனர் அளித்த அதிர்ச்சித் தகவல்.!!

சினிமாவில் ஒரு சில நடிகரை மட்டுமே அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.அப்படி அனைத்து ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரே நடிகர் தல அஜித் மட்டும் தான். தல அஜித் ஒரு சிறந்த நடிகர் என்பதை விட ஒரு சிறந்த மனிதர் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இவருடைய திரைப்பயணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். யாருடைய ஆதரவும், குடும்பப் பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியால் சினிமாவில் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உயர்ந்துள்ள நடிகர் அஜித் பல்வேறு … Read more